Saturday, October 26, 2013

தனித் தமிழ்நாடு - விரைவில்...

கடந்த நவம்பர் ௪, ௨௦௧௩ (04-11-2013) அன்று மாலை மூன்று பத்து மணியளவில் என் அலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. 

'ஆனந்தமழைதிரைப்பட இயக்குநர் திரு. சுப. தமிழ்வாணன் பேசினார். என்னுடைய http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/ வலைத்தளம் அவருடைய பார்வைக்குக் கிடைத்ததாகவும், 'தனித்தமிழ்நாடு - விரைவில்' என்ற என்னுடைய பதிவைக் குறித்தும் பேசினார். 

என்னுடைய எண்ணமான தனித்தமிழ்நாடு நிறைவேறும். தாமதமாகும் என்றார்.

அந்த சில நிமிடங்களில் என் மனதிற்குள் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. அதற்கான காரணம் இதுதான்.

இயக்குநர் திரு. சுப. தமிழ்வாணன் போன்று பலரின் எண்ணங்களை இந்தப் பதிவு பிரதிபலித்தது. பலரின் வரவேற்பை இந்தப் பதிவு பெற்றது. சிலர் அறிவுரை கூறினர். சிலர் எதிர்த்தனர். 

இயக்குநர் திரு. சுப. தமிழ்வாணன் என்னிடம் பேசி முடிக்கும்போது "இது என்னுடைய தனிப்பட்ட அலைபேசி எண். (Personal mobile number). குறித்து வைத்துக் கொள்ளுங்கள்." என்றார்.

சில நாட்களுக்குமுன்பு ஒரு எழுத்தாளரிடம் அலைபேசி ஊடாக பேசும்போது, "உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உணர்ச்சிப்பூர்வமாக எழுத வேண்டாம். யார் தனித்தமிழ்நாடு என்று ஆரம்பித்தார்களோ அவர்களே, அதன கைவிட்டு விட்டார்கள்." என்றார். சிலநாட்கள் கழித்த பிறகுதான் ஒரு நண்பர் மூலமாக ௧௯௬௪ ல் (1964) திருடர் முன்னேற்ற கழகத்தினரால் (அதாங்க திமுக) கைவிடப்பட்டது என்பதை தெரிந்துகொண்டேன். 

நான் அவருக்கு சொல்லும் பதில் இதுதான்.

ஒரு தமிழ்த் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்.

"உணர்ச்சிவசப் படாவிட்டால், body (பிணம்) என்று சொல்லி விடுவீர்களே."

ஒருவர் சொன்னார். 

பிரிவினை வாதம் ஆபத்தான நோய்.

என்னுடைய பதில் இதுதான்.

நிலப்பரப்பு ஒரு பொருட்டே இல்லை. சிங்கப்பூரை பாருங்கள். இன்றைய விரிவடைந்த சென்னையின் பாதிகூட இருக்குமா என்பது சந்தேகம் தான். இன்று அந்த சிங்கப்பூர் தான் உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய சக்திகளில் ஒன்று. துபாயை, குவைத்தை பாருங்கள்.


குழுமத்திலிருந்து ஒருவர் சொன்னார்.

கொங்கு நாட்டை தனியா பிரிச்சு கொடுத்திடுங்க. தெலுகை , கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும். ஆந்திராக்காரன் எங்களை தெலுங்கன் என ஒத்துக்க மாட்டான். கொங்கில் தமிழ் பேசும் தமிழர்கள்  இனிது வாழலாம்.

நாங்கள் எல்லாம் ராஜராஜன் ஆந்திராவை ஆண்ட போது அவனது குடிகள்.

குறிப்பு: நான் ஒரு பச்சைத்தமிழனுடன் என் மரபணுவை ஒப்பிட்டு பார்க்க ஆசை. யாராவது தன்னார்வலர் உண்டா? 

இன்னொருவர் கேட்டார்.

இன்று தமிழ்நாடு. நாளை வன்னிய தேசம் கேட்பதை நீங்க மறுக்க மாட்டீர்களா?

இவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான்.

மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோது, மதுரை மற்றும் பிற ஊர்கள் வழியே என் தாய்த் தமிழ்நாட்டிற்குள் நுழைந்து, தமிழ்நாடெங்கும் பரவியவர்கள் நாயக்கர் பிரிவு. தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் ஆகிய மூன்று இனங்களிலுமே நாயக்கர் பிரிவு உண்டு. இந்த மூன்று மொழிவாரியான இனங்களும் நாயக்கர்கள் என்ற பெயரில் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த வந்தேறிகள்.

வந்தேறிகளான உங்களுக்கு தனிநாடு வேண்டுமெனில் உங்கள் பூர்வீகம் எங்கோ அங்கே போய் தனிநாடு கேளுங்கள். தமிழன் சிங்கப்பூரிலிருந்து தனிநாடு கேட்கவில்லை. கனடாவிலிருந்து தனிநாடு கேட்கவில்லை. தமிழன் தன்னுடைய பூர்வீகமான ஆண்டாண்டுகாலமாய் அடிபட்டு மிதிபட்டு இங்கேயே கிடந்தது தவித்து தமிழ்நாட்டையும் தமிழீழத்தையும் தான் தனிநாடாகக் கேட்கிறான். 

நாயக்கர்கள் என்ற பெயரில் வந்தேறிகளான தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் தங்களுடைய முறையே ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிடம் போய் கேட்பதுதான் முறை. நீங்கள் தமிழ்நாட்டிற்கு பிழைக்க வந்தவர்கள். வந்தேறிகள் குடியேறிய இடத்தில் நாடு கேட்பது முறையல்ல.

தமிழ்நாட்டில் 
வாழ்வது யாராகினும் 
ஆள்வது தமிழனாகட்டும்.

வன்னியர் என்பது ஒரு ஜாதி. ஜாதி வேறு தேசிய இனம் வேறு. நம்முடைய தேசிய இனம் தமிழன். வன்னியர் என்பது ஜாதி அடையாளம். இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

தனித்தமிழ்நாடு கேட்பது என்னுடைய தேசிய இனத்திற்காக. 

தனித் தமிழ்நாடே தனித் தமிழீழத்திற்கான வாசல் 

'தனித் தமிழ்நாடே தனித் தமிழீழத்திற்கான வாசல்' என்ற எண்ணத்தை, சிந்தனையை மனதில் வைத்தே கடந்த இரண்டாண்டுகளாக பதிவுகள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்று எழுதி எழுத்தின்மூலமாக கருத்தியல் புரட்சி செய்து வருகிறேன். பலருடைய மனதிலும் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றுக்கொண்டே வருகிறது என்ற உண்மை இந்தப் பதிவிற்கு கிடைத்த வரவேற்பின்மூலம் அறிய முடிகிறது. 

தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு மாநிலமாக வைத்துக்கொண்டு ஈழத்தமிழர்களுக்காக போராடுவதென்பது, இரயில் மறியல் செய்வது என்பது தங்களை சுயவிளம்பரம் செய்வதற்கான யுக்தி, எழத்தமிழர்களுக்கான அனுதாபமாகவே இருக்குமே ஒழிய வேறொன்றுமில்லை.

உண்மையிலேயே ஈழத்தமிழர்களின்மீது அக்கறை உள்ளவர்கள், தமிழ்நாடு தனிநாடு அடைவதற்காகத்தான் முதலில் போராடுவார்கள். நாமே இந்தியர்களிடம் அடிமையாக இருந்துகொண்டு, ஈழத்தமிழர்களுக்காக போராடுவது என்பது விழலுக்கு இரைத்த நீராகும்.

தமிழ்நாடு தனிநாடு அந்தஸ்து அடைந்துவிட்டால், நாம் சொல்வதை மற்ற நாட்டுக்காரன் கேட்பான். ஐ. நா சபையும் கேட்பான். ஆனால், தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு மாநிலமாக வைத்துக்கொண்டு போராடுவது மாற்றங்களை ஏற்படுத்தும். முழுமையான மாற்றங்களை ஏற்படுத்தாது. தமிழீழம் தனிநாடு அடையும் அளவிற்கு மாற்றங்களை ஏற்படுத்தாது. 

இந்தியாவின் பாரபட்சமான நிலைப்பாடு 

உலக நாடுகள் தடைசெய்யும் திட்டங்கள், வியாபாரங்கள் உதாரணத்திற்கு வால்மார்ட், பெப்சி, கோககோலா போன்ற பொருட்கள் இந்திய காங்கிரஸ் கொள்ளைக்காரர்களால் அனுமதிக்கப்படுகிறது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களால் தங்களின் நலன்கருதி புறக்கணிக்கப்படும் திட்டங்கள் உதாரணத்திற்கு கூடங்குளம் அணுஉலை தமிழ்நாட்டில் கொண்டுவந்து திணிக்கப்பட்டது. அதனால், எந்த ஆபத்தும் இல்லை என்ற விளம்பரம் வேறு.

நேற்றைய ஈழத்தமிழன் போன்று இன்றைய தமிழ்நாட்டு ஈனத்தமிழன் வாழ்கிறான். இன்றைய ஈழத்தமிழன் அகதியாய், நிர்வாணமாய் சிதைக்கப்பட்டது போல், நாளை தமிழ்நாட்டு ஈனத்தமிழன் தமிழ்நாட்டை விட்டே காங்கிரஸ்காரனின் சூழ்ச்சியாலும் தமிழனின் ஒற்றுமையின்மையாலும் அடித்து விரட்டப்படலாம். ஈழத்தமிழன் நேற்று செய்த அதே தவறுகளை இன்று தமிழ்நாட்டு ஈனத்தமிழன் செய்து கொண்டிருக்கிறான். அமைதியாய் வேடிக்கை மட்டும் பார்க்கிறான். 

கடைசியாய் உன் கோவணமும் களவாடப்படும்முன் விழித்தெழு தமிழ்நாட்டு ஈனத்தமிழா...
--------------------------------------------------------
இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஒரு நண்பர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.

'தாங்கள் சொல்வதெல்லாம் சரிதான். எந்த நாய் மனிதர்களை விடக் கேவலமான செயல்களைச் செய்கின்றன? மனிதன் செய்யாத நாய்கள் செய்கின்ற ஒரே ஒரு இழிசெயலைச் சொல்லி விடுங்கள் பார்ப்போம்?' என்றார்.

நான் 'அப்படி எதுவும் இல்லை.' என்றேன்.

'பிறகெதற்கு நாய் என்று மனிதர்களைத் திட்டுகிறீர்கள். மனிதன் என்றே அரசியல்வாதிகளை, கொள்ளையடிப்பவர்களைத் திட்டுங்கள் தோழர். மனிதன் என்று சொல்லித் திட்டுவதை விட வேறு என்ன சொல்லித் திட்டினாலும் அது அவ்வளவு சிறப்பானதாக இருக்க முடியாது தோழர். மாற்றிக் கொள்ளுங்கள்.' என்று முடித்துக் கொண்டார். 


சிந்தித்தேன். நிச்சயம் மாற்றிக் கொள்வேன்.
-------------------------------------------------------------


தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று எழுதி, சொல்லிப் பழகுங்கள், பழக்குங்கள். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட இந்த ஜெயலலிதாவால் தமிழின் மிக உயர்ந்த வார்த்தையான 'அம்மா' என்பதற்கான பொருள் மாறிப்போனது.

(பதவியில் இருந்து கொண்டு கொள்ளையடிப்பவர்கள், கொள்ளையடித்து விட்டு பதவியில் இருப்பவர்கள் என இவர்களுக்கெல்லாம் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனெனில் இவர்கள் எல்லாம் நம்முடைய வரிப்பணத்தைக் கொள்ளையடித்து உழைத்து உண்ண விரும்பாத நக்கிப் பிழைக்கும் நாய்கள்.)

'மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே, மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கேரளத்தில் அரசு வேலை' என கேரளாவில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி சட்டம் இயற்றியுள்ளான். ஏனெனில் அவன் மலையாளி. அதேபோல் தமிழ்நாட்டில் 'தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவனுக்கு மட்டுமே, தமிழைப் பேசுபவனுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் அரசு வேலை' என்று சட்டம் இயற்ற தமிழன் உயர்ந்த பட்ச அதிகாரத்தில் இல்லை. (இருக்கும் தமிழின நாய் ப. சிதம்பரம் என்னுடைய சிறுவயதில் பலமுறை இளையான்குடி சார்பில் என்னுடைய ஊர் முனைவென்றிக்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறான். இன்று அவன் பரம்பரைக்கு சொத்து சேர்த்து நம்முடைய பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறான்.) தமிழ்நாட்டை தமிழன் ஆளவில்லை. தட்டிக்கேட்கவும் ஆளில்லை. ஏனெனில் ஜெயலலிதா ஒரு கன்னட நாய், கருணாநிதி ஒரு தெலுங்கின ஓநாய், விஜயகாந்த் ஒரு தெலுங்கினக் குடிகார நாய். 

(மற்ற இனத்தவரை நாய் என்று அழைப்பதை விட தமிழனை தமிழின நாய் என்றும் இத்தனை நாளும் தூங்கிக் கொண்டிருந்தாய், இன்னமுமா தூங்கிக் கொண்டிருக்கிறாய் தமிழின நாயே என்று தான் கேட்கவேண்டும்.)

என்னுடைய தாயைப் போலவே என் தாய்மொழி தமிழையும் பெரிதும் நேசிக்கிறேன். ஆனால், மற்ற மொழிகளுக்குத் யாரும், நானும் எதிரிகள் இல்லை. 

தன்னுடைய மொழியின் சிறப்பை புரிந்து கொண்டவன் மற்ற மொழிகளை வெறுப்பதில்லை. நானும் அப்படித்தான். மனித நேயத்தை, அன்பை, அமைதியை விரும்பும் தமிழர்களில் நானும் ஒருவன். இதே மனித நேயம், அன்பு, அமைதியை விரும்பும் மனம் எதிர்ப்புறமும் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நாம் ஏமாளியாக, கோமாளியாக மாறிவிடுவோம். கூடுதல் மொழிகள் தெரிந்தால் மகிழ்ச்சி தான். 

நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை. நம்முடைய எதிரி தான் தீர்மானிக்கிறான்.
 

பொதுவாக தமிழின நாய்களும் அரசியலின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு சிந்திப்பதில்லை.

இன்னமும் ஒரே இந்தியா, கூடங்குள அணுமின் உலை என ஆதரிப்பவர்கள் தமிழ் பேசிக் கொண்டு தமிழர்களென இங்கு வெட்கமில்லாமல் திரிகின்றனர். கூடங்குள அணுமின் உலையால் இந்தியாவிற்கு நன்மை என்று சொல்லும் இவர்கள், தமிழர்களைப் பற்றி யோசிப்பதே இல்லை. தாய்த் தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியும் இல்லை. தமிழனுக்குரிய அடையாளம் ஏறத்தாழ அழித்தொழிக்கப் பட்டுவிட்டது. இனி, கவிஞர்களாகிய படைப்பாளிகளாகிய நாம்தான் எப்போதும் போல் தமிழைத் தொடர்ந்து நேசிக்க வேண்டும். தொடர்ந்து தமிழில் எழுத வேண்டும். நானொரு தமிழன், நானொரு தமிழன் என்ற சுவாச உணர்வு (passion) நம் மூளைக்குள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கட்டும்.

Wednesday, October 2, 2013

என்னுடைய கதாநாயகன் - எம். எஸ். உதயமூர்த்தி, மக்கள் சக்தி இயக்கம்

About the Makkal Sakthi Iyakkam and its activities - http://www.youtube.com/watch?v=TJx2rKTxnWU

Udhayasandron's Interview with Dr. MS Udhayamoorthy on 07-11-2009 (Part 1) - http://www.youtube.com/watch?v=ludmLqk7k70

Udhayasandron's Interview with Dr. MS Udhayamoorthy on 07-11-2009 (Part 2) - http://www.youtube.com/watch?v=IeOlMC5DXX4

Dr MSU Speech - http://www.youtube.com/watch?v=kg0QJzYKFNI