2006 ம் ஆண்டு ஒருமுறை நானும் என்னோடு படித்த பழனியும் என்னுடைய fourth sem ல் lab ல் work பண்ணிட்டு இருந்தோம். அவளுக்கு ஒரே நேரத்தில் இரண்டு arrears. அதை மாற்றுவதற்கு அவள் வெயிலில் நடந்து வந்து lab க்கு வெளியே நின்று கொண்டிருந்தாள். நானும் பழனியும் தற்செயலாக வெளியே வந்தோம். அவளை பார்த்தேன். அவள் தொப்பலாக நனைந்திருந்தாள். மணி 11 க்கு மேலேயே இருக்கும். வெளியே பார்த்தேன். மழை பெய்யவில்லை. வெயில் அடித்துக் கொண்டிருந்தது. என் செல்லக்குழந்தை மிகவும் மெலிந்த தேகம் உடையவள். என் குட்டிப்பாப்பா தேவதையின் உடலில் உள்ள வியர்வைத் துளிகளை பார்த்ததும் தோன்றிய கவிதை இது.
உச்சிவெயிலில்
ஒருபூவின்மேல்
பனித்துளி!
அது
என்னவள் மேனியில்
வியர்வைத்துளி!!
No comments:
Post a Comment