இவைகள் வசன கவிதையா? 4 வரிக்காக கருத்திட வருவதிலும் பார்க்க இன்னும் 8 வரி கூட எழுதுவது நல்லதல்லவா! எழுத முடியாதவர்கள் இப்படி ஒரு பக்கத்தை வீணடிப்பார்கள். எழுத முடிந்தவர்கள் 4 வரியுடன் நிறுத்துவதைத் தவிர்க்கலாம் என்பது எனது கருத்து...குறை எண்ண வேண்டாம். வேதா. இலங்காதிலகம். http://www.kovaikkavi.wordpress.com
துளிப்பா போன்ற கவிதை இது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, மதுரை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்களுக்கு இந்த ஆறு வரிகளின் ஆழம் புரியும். தங்களுக்குப் புரிய வாய்ப்பில்லை தான். இருந்தாலும் நீங்கள் சொல்வதும் நல்ல கருத்துத்தான். நான் ஏற்றுக் கொள்கிறேன்.
2 comments:
இவைகள் வசன கவிதையா? 4 வரிக்காக கருத்திட வருவதிலும் பார்க்க இன்னும் 8 வரி கூட எழுதுவது நல்லதல்லவா! எழுத முடியாதவர்கள் இப்படி ஒரு பக்கத்தை வீணடிப்பார்கள். எழுத முடிந்தவர்கள் 4 வரியுடன் நிறுத்துவதைத் தவிர்க்கலாம் என்பது எனது கருத்து...குறை எண்ண வேண்டாம்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
துளிப்பா போன்ற கவிதை இது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, மதுரை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்களுக்கு இந்த ஆறு வரிகளின் ஆழம் புரியும்.
தங்களுக்குப் புரிய வாய்ப்பில்லை தான். இருந்தாலும் நீங்கள் சொல்வதும் நல்ல கருத்துத்தான். நான் ஏற்றுக் கொள்கிறேன்.
Post a Comment