Sunday, April 26, 2026

விஷ்ணு பிறந்தநாள் (26-04-2026) - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/T2BjzC0JG1A?feature=share


அன்பான தம்பிக்கு
அழகான தம்பிக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்

எங்க மச்சக்காளைக்கு
தங்க மணிமாலைக்கு 
பிறந்தநாள் வாழ்த்துகள்

முல்லைமலர் சிரிப்புக்கு
முத்தம் தரும் வாய்க்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்

எக்கச்சக் குறும்புக்கு
எகத்தாளப் பேச்சுக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்

எங்க வீட்டு விஷ்ணுக்கு
எங்க குலசாமிக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்

என்றும் நலமுடன் வாழவே
வெற்றிகள் உன்னைச் சூழவே
உளமார வாழ்த்துகிறேன்

Sunday, April 19, 2026

👉 தெலுங்கு தே*₹#@&வதாசி வம்ச கருணாநிதியும் ஸ்டாலினும் உதயநிதியும் ஐயர் ஐயங்கார் யூத பிராமணர் உருவாக்கிய தெலுங்கு தே*&₹@வதாசி முறையும் விஜய நகர அரசன் பிடித்த விளக்கும்


முறைகேடு செய்த தெலுங்கு தேவதாசிகளையும் யூத பிராமண அயோக்கியர்களுக்கும் விஜயநகரப் பேரரசன் என்ன செய்தான் என்பதை எல்லோருக்கும் புரியும் படி படைக்கப் பட்டிருக்கிறது.

தமிழரை அடிமையாய் இன்று வரை வைத்திருக்கும் தெலுங்கர் கூட்டம் திராவிடம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கிறது.

ஈழத்தில் கண்டி நாயக்கத் தெலுங்கர் கூட்டம் சிங்களன் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது.

இந்த இழிவான பிராமணனைத் தான் நம் வீடுகளுக்கு 

புதுமனைப் புகுவிழா 

பூப்புனித நீராட்டு விழா

திருமணம்

என ஐயரை கூப்பிட்டால் புண்ணியம் என்று சொல்லி கடவுளுக்கு நிகராக யூத பிராமண ஐயர் ஐயங்கார்களைப் பார்க்கும் தமிழர்கள் புரிந்து கொள்ளட்டும்.

கருணாநிதியின் குடி சின்ன மேளம் (பறையர்) என்று தமிழ்ப் பறையர் வேறு தெலுங்கு சின்ன மேளம் வேறு என்று தெரியாமல் என் ஊரில் என் சிறு வயதில் மற்றவர் பேசியதெல்லாம் இப்போது நினைவிற்கு வருகிறது.

இதில் சின்ன மேளம் என்று சொன்னால் தேவதாசியின் வம்சாவளி என்று தெரிந்துவிடும் என்பதால் கருணாநிதி தன் குடியை "இசை வேளாளர்" என்று மழுப்பி பரப்பி நம் தலையில் மிளகாய் அரைத்து இத்தனை ஆண்டு காலமாய் ஆண்டு தற்போது அதே தேவதாசி வம்சத்தில் பிறந்த ஸ்டாலினின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதனால் தான் நன்றாக கவிதை எழுதுபவர்களை கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சந்தேகக் கண்களோடு பார்த்தும் அவர்களிடம் உன் குடி என்ன உன் குலம் என்ன என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் ஏற்கனவே தமிழ் தமிழ் என்று சொல்லி நம்மை ஏமாற்றிய துரோகி கருணாநிதி கவிதை வசனம் என இலக்கியம் மூலமே நற்பெயரைப் பெற்று அரசியலில் புகுந்து ஈழத்தில் தமிழரை அழிக்கத் துணை போனான்.

எனவே, நன்றாகக் கவிதை எழுதுகிறான் என்றாலே அவன் மீது சந்தேகப் பட வேண்டியிருக்கிறது.

இதற்கு சமீபத்திய உதாரணம் நடிகர் பார்த்திபன்.

இங்கு தமிழ், திராவிடம் என்று பொங்குவது, ஆந்திராவில் போய் நானும் நாயுடு என்று இரட்டை வேடம் போடுவது...

Saturday, April 18, 2026

👉 அரசியலுக்கான பட்டயப் படிப்பு முடித்து, தேர்ச்சி பெற்ற நம்முடைய வேட்பாளர்கள்.








நான் வாக்களிக்க வேண்டிய சட்டமன்றத் தொகுதி பரமக்குடி. பரமக்குடித் தொகுதியில் போட்டியிடும் ஐந்தாம் தமிழர் சங்கம் சார்பில் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்ற வேட்பாளர் திரு. ஆ. ராஜூ தூய தமிழர் (பள்ளர் என்ற தேவேந்திர குல வேளாளர் குடி, சுயேட்சையாக கப்பல் சின்னத்தில்) அவர்களுக்கு நான் வாக்களிக்கப் போகிறேன். ஒருவேளை என்னுடைய பரமக்குடித் தொகுதியில் ஐந்தாம் தமிழர் சங்கம் சார்பில் யாரும் வேட்பாளராக போட்டியிடவில்லையெனில் நான் NOTA (None Of The Above) - வாக்களிக்க விருப்பமில்லை என்ற சின்னத்தில் வாக்களிக்க எண்ணியிருப்பேன்.

ஏனெனில், ஊரை ஏமாற்றும் நாம் தமிழர் என்ற நாம் தெலுங்கர், திருடர் மு. க, அ. திருடர் மு. க மற்றும் கன்னடத் தெலுங்கனான விஜய் என அனைவருமே பிற மொழியாளர்கள் தான்.

ஐயர் ஐயங்கார் யூத பிராமண - தெலுங்கு இரகசிய இல்லுமினாட்டி கும்பலின் நீண்ட காலத் திட்டமே தமிழ்நாட்டை தூய தமிழர் ஆளக்கூடாது என்பது தான். கொள்ளையடிப்பது என்பது இவர்களின் இரண்டாம் பட்ச இலக்கு தான். ஆனால், தமிழர்களை கொஞ்சம் கொஞ்சமாக கலப்பினமாக மாற்றுவதும் தமிழர்களை முற்றிலுமாக அழிப்பதும் தான் இவர்களின் முதன்மை இலக்கு.

இந்த ஆண்டு 2026=2+0+2+6=10. 10 என்பது சித்தர் வீரபத்திரனாகிய இராவணனைக் குறிப்பதால் நிச்சயம் அதிசயம் நிகழும்.

Thursday, April 9, 2026

எங்கள் வீட்டு மல்லிகைக்குப் பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/dgHXUPUdKiw


இன்று (09-04-2026) என் அண்ணி கோகிலாவுக்குப் பிறந்தநாள்.

கடந்த 2024 டிசம்பர் மற்றும் 2025 ஜனவரி 2025 ஆகிய இரண்டு மாதங்களுக்கு இடையில் என் முட்டாள்தனத்தினால் ஏறத்தாழ ஐந்து இலட்சம் ரூபாயை தொலைத்து திரும்பப் பெற இயலாமல் இழந்து விட்டேன். 

மதுரையில் என் வீட்டில் இதனால் நிறைய பிரச்சனை எனக் கேள்விப்பட்டு அண்ணி சென்னையிலிருந்து எங்கள் வீட்டுக்கு கடந்த 2025 ஜனவரி மாதம் தைப்பொங்கல் வாக்கில் வந்தாள்.

என்னிடம் நடந்த விவரங்களை கேட்ட போது நடந்தவற்றைச் சொன்னேன். நிறைய அழுதேன். அண்ணி "நல்ல தம்பி ல்ல. அழக் கூடாது. போகட்டும் விடுங்க. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிங்க" என்றாள்.

தன் தங்கையின் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆழமான எண்ணத்தின் வெளிப்பாடு தான்.

இன்று நான் நல்ல மனநிலையிலும், என் குடும்பத்துடன் நல்ல நிலையிலும் இருப்பதற்கு என் அப்பா, அம்மாவுக்கு அடுத்தபடியாக என் குலதெய்வமாக என் குடும்பத்தை அந்த நேரத்தில் சிதைய விடாமல் காத்து நின்றாள் என் அண்ணி.

கடந்த 2025, ஏப்ரல் எட்டாம் தேதி நானும் என் மனைவியும் குழந்தைகளும் என் மனைவியின் ஊர்த் திருவிழாவிற்குச் சென்றோம். அண்ணியும் சென்னையிலிருந்து திருவிழாவிற்கு வந்திருந்தாள். "நாளை 09-04-2025, என் பிறந்தநாள் என்பது உங்களுக்குத் தெரியும். கடந்த 2024 ஆண்டு போல் இந்த ஆண்டும் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் எழுதிப் பாடுங்க" என்றாள். 

அன்றைய தேதியில் அந்த வேதனையிலிருந்து முழுவதும் வெளியே வர முடியாமல் இருந்த நான், வீட்டில் இருந்து தொடர்ந்து அலுவலக வேலை (Work from home) என்பதால் அன்றிரவு பல்லக்கில் சாமி வருவதைக் கூட பார்க்க முடியாமல் அசதியில் தூங்கி விட்டேன். அடுத்த நாளும் வேலைப்பளு அதிகம் என்பதால் இரவு தூங்கினால் தான் நல்லது என்பதாலும் நள்ளிரவில் எழுந்திருக்கவே இல்லை. அதிகாலை ஐந்தரை மணி. பேச்சுச் சத்தம் கேட்டது. "கொல்லைப் பக்கம் உள்ள மல்லிகைப் பூவை வைத்துக் கட்டிய சரம்" என மல்லிகைப் பூவை தலையில் வைப்பது குறித்து பேச்சுச் சத்தம் கேட்டபடியே கண் விழித்தேன். அதையே முதல் வரியாக வைத்து 09-04-2025 அண்ணியின் கடந்த ஆண்டு பிறந்தநாளன்று 
இந்தப் பாடலும் மெட்டும் என்னிடமிருந்து பிறந்தது.

அன்று 09-04-2025, நான் எழுதிய இந்தப் பாடலை, அவளிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். "நீங்களே பாடுங்க" என்றாள். அப்போதைய என் மனநிலையில் நான் பாடிக் காட்டவில்லை.

இன்றைய அவளின் பிறந்தநாளில் இதனை வெளியிட எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி.





வீட்டுத் தோட்டத்திலே 
மணம் வீசும் மல்லிகையே 
பாட்டுப் படிச்சேனே 
உன் பிறந்த நாளினிலே

நல்ல குணத்துக்கு 
நினைத்ததெல்லாம் நடக்கட்டும்
வெள்ளை உள்ளத்துக்கு
வேண்டியவை கிடைக்கட்டும்

துன்பம் என்றபோது
துயர் துடைக்க நின்ற மனம் 
கண்ணீர் விட்டபோது 
கரம் நீட்டித் துடைத்த குணம்

உந்தன் மனம் போலே 
உன் வாழ்வு சிறக்கட்டும்
புத்தாடை அணிந்தே தான்
உன் சிறகு பறக்கட்டும்

என்றென்றும் சந்தோசம்
உன் வாழ்வில் தங்கட்டும் 
பொன்முகத்தில் புன்னகையும்
நாள்தோறும் பொங்கட்டும்

அன்பு கொண்ட உள்ளத்திலே
ஆண்டவனை பார்க்கின்றேன்
எப்போதும் நலமுடனே 
நீ வாழ வேண்டுகிறேன்