Monday, September 29, 2025

இசையமைப்பாளர் இசையில் என்னுடைய மூன்றாவது பாடல்

கடந்த 31-07-2025 அன்று என் குட்டி இளவரசி நிறைமதியின் பிறந்தநாளிற்காக நான் மெட்டமைத்து எழுதி பாடி வெளியிட்ட காணொளியைப் பார்த்து விட்டு இசையமைப்பாளரும் என் மூத்த மகள் ரிதன்யா படிக்கும் பள்ளியின் இசை ஆசிரியருமான திரு. குமரன் எனக்கு அனுப்பிய குரல் பதிவில், என்னுடைய பாடலை என்னுடைய மெட்டில் அவர் குரலில் அவரின் பின்னணி இசையோடு வெளியிட்டார்.

மெட்டமைத்தவர்: முனைவென்றி நா. வேல்முருகன்

பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்

பாடியவர்: திரு. குமரன் 

பின்னணி இசை: திரு. குமரன் 


https://www.youtube.com/watch?v=i4eeKJ0aRlI

No comments: