Monday, November 24, 2025
பைசன் திரைப்படம் சாதி வெறியைத் தூண்டுகிறது
Monday, September 29, 2025
இசையமைப்பாளர் இசையில் என்னுடைய மூன்றாவது பாடல்
கடந்த 31-07-2025 அன்று என் குட்டி இளவரசி நிறைமதியின் பிறந்தநாளிற்காக நான் மெட்டமைத்து எழுதி பாடி வெளியிட்ட காணொளியைப் பார்த்து விட்டு இசையமைப்பாளரும் என் மூத்த மகள் ரிதன்யா படிக்கும் பள்ளியின் இசை ஆசிரியருமான திரு. குமரன் எனக்கு அனுப்பிய குரல் பதிவில், என்னுடைய பாடலை என்னுடைய மெட்டில் அவர் குரலில் அவரின் பின்னணி இசையோடு வெளியிட்டார்.
மெட்டமைத்தவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடியவர்: திரு. குமரன்
பின்னணி இசை: திரு. குமரன்
Wednesday, August 27, 2025
கணேசனுக்குப் பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...
Thursday, August 14, 2025
கிருஷ்ணனுக்குப் பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...
Tuesday, July 29, 2025
உனை வாழ்த்துகிறதே செல்லம் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...
Monday, June 30, 2025
எந்தன் இசையே - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...
Thursday, May 15, 2025
சைனா பொம்மை பிரகதி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...
Thursday, May 8, 2025
பாட்டுப் பாடிட வா - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...
Saturday, May 3, 2025
கள்ளழகர் துதி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...
Friday, April 25, 2025
மச்சக்காள விஷ்ணு - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...
Sunday, April 13, 2025
வெங்காய ராமசாமியை புகழ்ந்து எழுதுபவர்கள் கவனத்திற்கு
Friday, March 14, 2025
பால புரஸ்கார் விருதாளர் ஐயா மு. முருகேஷ் உடனான சந்திப்பும் இலக்கியவாதிகளின் என்னுடைய சில கேள்விகளும்...
Sunday, March 2, 2025
என் விழியில் பூவாக - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...
Sunday, February 9, 2025
நம் முன்னோர்கள் உருவாக்கிய ஆங்கில மொழி
Tuesday, December 24, 2024
இராவணன் கண்ட சிந்தாமணி மருத்துவம் - சித்த மருத்துவத்தின் முன்னோடி
Tuesday, October 15, 2024
செயற்கை மழை மற்றும் Red Alert நாடகங்கள் - இல்லுமினாட்டி யூத பிராமண பிண்டாரிகளின் அட்டூழியங்கள்
Tuesday, July 30, 2024
கத்துங்கிளி நிறைமதி
Wednesday, May 15, 2024
பிரகதிக்குப் பிறந்தநாள் (16-05-2024) - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...
Wednesday, May 8, 2024
இசையமைப்பாளர்/தானியங்கி (auto) ஓட்டுநர் மெட்டில், இசையில், குரலில் நேற்று நான் மெட்டமைத்து, எழுதி, பாடி வெளியிட்ட என் மகள் ரிதன்யா குட்டிக்கான பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்
பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/M83tOYbXVcc
பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்
இசை: திரு. கோபி
பாடியவர்: திரு. கோபி
சில மாதங்களுக்கு முன்பு தானியங்கியில் (auto) செல்ல முயற்சித்து ஒரு ஓட்டுநரின் வண்டியில் பயணித்தோம். மூத்த மகள் ரிதன்யா விடம் keyboard ற்கான இசைப்பயிற்சி செல்வதற்கான நேரம் குறித்து பேசிக் கொண்டே சென்றோம். உடனே ஓட்டுநர் என் மகளிடம் இசைப்பயிற்சி குறித்து விரிவாகப் பேசினார். நான் குறுக்கிட்டு "இசையில் ஆர்வம் உண்டா?" என்று கேட்டேன். அவரும் "நான் ஒரு இசையமைப்பாளர். என் மகனுக்கு பயிற்சி அளித்து அவன் தற்போது keyboard நன்றாக வாசிப்பான்" என்றபடியே அவரின் youtube channel ன் சிலவற்றை அனுப்பி பார்க்கச் சொன்னார்.
அதன்பிறகு நான் வெளியிடும் youtube விழியங்களை அவருக்கு அனுப்புவேன். அவர் எனக்கு அனுப்பினார். நேற்று நான் மெட்டமைத்து எழுதி பாடிய பாடலின் இணைப்பை அனுப்பிய உடனே பாடல் வரிகளை அனுப்புங்கள், ரிதன்யாவின் புகைப்படங்களை அனுப்பச் சொல்லி நேற்று மாலை எனக்கு என் பாடல் வரிகளில் அவரின் வேறு ஒரு மெட்டில் அவரின் குரலில் இசை சேர்த்து இந்த விழியத்தை அனுப்பினார்.
குரலும் இசையும் அருமை. ஒரு மணி நேரத்தில் வேறு ஒரு மெட்டில் பாடலை உருவாக்கி விட்டார். இசையமைப்பாளர் கோபி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.






