Sunday, October 29, 2023

முத்து ராமலிங்கத் தேவர் துதி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/0Su1Wrxq_WU



சிவகங்கைச் சீமையிலே 
வந்துதித்த தேவர் ஐயா
உம் புகழைப் பாடுகிறோம் ...
கண்திறந்து பாரும் ஐயா

கமுதிக்குப் பக்கத்திலே
பசும்பொன்னி்ன் தேவர் ஐயா
முத்துராம லிங்கமென 
இவருடைய பெயரும் ஐயா

உக்கிரபாண்டி தேவருக்கும் 
இந்திராணி அம்மைக்கும்
பிறந்த ஒரே மகனாவார்
முத்துராம லிங்கம் ஐயா

பிறந்த ஆறு மாதத்திலே
தாயை இழந்து தவித்தவராம்
இசுலாமியத் தாயிடமும் 
பால் குடித்து வளர்ந்தாராம்

நேதாஜி நண்பராக
விடுதலைக்குப் பாடுபட்டார் 
தேசியமும் தெய்வீகமும்
எனது இரு கண்கள் என்றார்

செல்வந்தராய் பிறந்தாலும்
எளிமையுடன் வாழ்ந்தவரே
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
தன் சொத்தைக் கொடுத்தாரே

சாதி மத ஒற்றுமையை
வலியுறுத்தி வாழ்ந்தாரே
தெய்வத்திரு மகனாக
மக்கள் மனம் நின்றாரே

சிவகங்கைச் சீமையிலே 
வந்துதித்த தேவர் ஐயா
உம் புகழைப் பாடுகிறோம் 
கண்திறந்து பாரும் ஐயா

Monday, September 18, 2023

விநாயகர் சதுர்த்தி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/PcFrUapA5AU




ஆசீவக வாழ்வியலின் ஆரம்பம் நீதானே - இங்கு 
ஆனை முகம் கொண்ட எங்கள் ஆண்டவனும் நீதானே 
ஆசிர்வாதம் தருகின்ற அப்பன் எங்கள் பிள்ளையாரே - இவன் 
அருளாலே தொடங்கும் செயல் அனைத்தும் இங்கு வெற்றி தானே 

செட்டியார்கள் செல்வம் கொண்ட தொப்பை கொண்ட கூட்டம் தான் 
சித்தர்கள் அறிவாலே உயர்ந்த தமிழர் கூட்டம் தான் 
செட்டியார்களின் தொப்பை இங்கு பிள்ளையாரின் தொப்பை தான்
சித்தர்களின் அறிவு இங்கு பிள்ளையாரின் யானை முகம்

ஆசீவகச் சின்னந்தானே அறிவான யானையாரே
ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையாரின் சிலைதானே 
ஆசீவகத் திருமால் எனும் விஷ்ணு என்ற சித்தர் தான் 
ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையார் சிலை வைத்தாரே

சித்தர்கள் பொதுவாக காட்டிற்குள் வாழ்ந்தனரே
மாதத்திற்கு இருமுறையும் ஊருக்குள் வருவாரே
ஆலமர அரசமர நிழலில் தான் அமர்வாரே
மக்களின் பிரச்சனைகளை கேட்டே தீர்வுகள் சொல்வாரே
இதுதானே தமிழரின் ஆசீவக வாழ்வியலே 

பிரச்சனைகளை தீர்க்க வந்த சித்தர்களின் நினைவாக 
இந்த ஆசீவக வாழ்வியலின் வரலாற்றைக் கடத்தத் தான் 
ஆசீவகத் திருமால் எனும் விஷ்ணு என்ற சித்தர் தான் 
ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையார் சிலை வைத்தாரே

வி என்ற வார்த்தைக்கு வெற்றி என்ற பொருளுண்டு
வெற்றிக்கு நாயகன் விநாயகரின் அருளுண்டு
பிள்ளையாரை மனதார வேண்டுவோம் அருள் பெறுவோம் 
வெற்றிக்கு எப்போதும் உழைத்தாலே பொருள் பெறுவோம்

Wednesday, September 6, 2023

கிருஷ்ண ஜெயந்தி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/O_wJb7XqaPg


கண்ணான கண்ணனுக்குப் பிறந்தநாளாம் - எங்கள்
மன்னாதி மன்னனுக்குப் பிறந்தநாளாம்
தென்னகத்தின் திண்டுக்கலில் பிறந்த மன்னா - என் 
அன்னை பூமி காத்து நின்ற கண்ணா கண்ணா

கருப்பான நிறத்தோடு கிருஷ்ணா கிருஷ்ணா - எங்கள்
கருத்தான கருத்தினனே கிருஷ்ணா கிருஷ்ணா
பிறந்த மண்ணில் சிறந்து நின்ற கண்ணன் நீயே - உன் 
பிறப்பாலே எங்கள் துன்பம் நீக்கினாயே

பாண்டியர்கள் ஐவர் பின்னே நின்றாய் நீயே - அந்தப் 
பாரதத்தின் போரிலே தான் வென்றாய் நீயே 
தூண்டிவிட்ட சகுனியையும் நீ கொன்றாயே - எங்கள்
துரோகிகள் அனைவரையும் அழித்தாயே

சிவன் கண்ட குருகுலத்தை முருகன் தொடர்ந்தார் - அந்த 
சபரிமலை குருகுலத்தை நீயே தொடர்ந்தாய்
எவனிங்கு எங்கள் தமிழரை எதிர்த்த போதும் - நீ 
எமனாகக் கொல்லம் நின்ற காவல் தெய்வம்

எங்கள் தமிழர் எங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் - எங்கும் 
ஏழ்மை நிலை நீங்கி மக்கள் மகிழ வேண்டும்
பொங்கும் பொங்கல் போல மனம் நெகிழ வேண்டும் - தமிழர் 
புகழோடு பல்லாண்டு வாழ வேண்டும்

கண்ணான கண்ணனுக்குப் பிறந்தநாளாம் - எங்கள்
மன்னாதி மன்னனுக்குப் பிறந்தநாளாம்
தென்னகத்தின் திண்டுக்கலில் பிறந்த மன்னா - என் 
அன்னை பூமி காத்து நின்ற கண்ணா கண்ணா

Saturday, July 29, 2023

நிறைமதி பிறந்தாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/aTpM85MQYA0


நாளை (31-07-2023) அன்று என் இளைய மகளும் என் குட்டி இளவரசியுமான  நிறைமதிக்குப் பிறந்தநாள். அவளின் பிறந்தநாளிற்காய் நான் மெட்டமைத்த/எழுதிய/பாடிய பாடல்.

சந்தமும் தொடைநயமும் துள்ளி விளையாடுகிறது இந்தப் பாடலில்...




கொஞ்சிடும் குயிலாய் வஞ்சியே - உன்
குரலைக் கேட்டேன் துஞ்சியே  
கெஞ்சிடும் குழவி அஞ்சியே - என் 
தோளிலே ஆடிடும் துஞ்சியே

மங்கையே மானின் தங்கையே - உன் 
மலர்ந்த கைகள் செங்கையே 
கங்கையே புனித கங்கையே - புது
மழலை பேசும் மங்கையே 

தங்கமே ஜொலிக்கும் தங்கமே - என்
தேவதை அழகின் அங்கமே 
பொங்குமே அழகு பொங்குமே - உன் 
பொன்னிற மேனியில் எங்குமே 

அன்னையே எனக்கு அன்னையே - என் 
கண்ணெனக் காப்பேன் உன்னையே 
விண்ணையே பார்த்தால் விண்ணையே - நிறை
மதியாய் உலவும் பெண்ணையே

செல்லமே எனக்குச் செல்லமே - உன் 
பிறந்தநாளில் வெல்லமே
கள்ளமே இல்லா உள்ளமே - உனை 
வாழ்த்திப் பாடித் துள்ளுமே 

Monday, May 29, 2023

ராமன்_செத்த_பாலமே - ராமன் சேது

நன்றி: முகநூல், தமிழ் சிந்தனையாளர்
பேரவை



#Palk_Straight (பாக் ஜலசந்தி )
















ராமன் சேது பாலம் என்பது , ராமனின் குரங்கு படையால் உருவான பாலமல்ல, அக்காலத்தில் (7500 ஆண்டுகளுக்கு முன்பு )  இலங்கைக்கும் தமிழகத்திற்க்கும் இடையே , கடலில் மூழ்காமல் இருந்த, நேரான தரைத்திட்டே, பிற்காலத்தில் கடலில் மூழ்கியது.  இது அக்கால மக்களின் கால்நடைபாதையாக பயன்பட்டதாலும் கடலுக்கு நடுவே பார்பதற்க்கு வாள் போன்ற சற்று வலைவான தோற்றத்தில் காணப்பட்ட மேடான தரைப்பகுதி என்பதாலும், இதனை #வாள்_தரை என்று அழைத்தனர். இந்த வாள் தரை என்ற பெயரில் , வாள் என்பது ஆங்கிலத்தில் Walk என்றும் பிறகு அதுவே Palk என்றும் மாறியது. தரை என்பது  ஆங்கிலத்தில் trai பிறகு strait என்று மாறியது. எனவே இந்த பகுதியை #Palk_strait என்று அழைத்தனர். 

இராமாயண காலத்திற்க்கு பின்பு இந்த வாள் தரை கடலில் மூழ்கியதால் சிறிய அளவிளான கப்பல்கள் இலங்கையை சுற்றி செல்லாமல் , இந்த Palk ஜலசந்தியை ( நீர் சந்திப்பு) கடந்து நேராக செல்கிறது. சுற்றி செல்லாமல் நேராக செல்வதால் . Palk strait என்ற பெயரே நேராக என்று குறிப்பிடும் சொல்லான Strait or Straight ன் மூலமாக அமைந்தது. Straight என்ற சொல்லின் மூலம் . ஆங்கில அகராதியில் இதுவரை யாரும் சொல்ல இயலவில்லை.
ஆங்கிலேயர்களுக்கும் இராமயண நிகழ்வுக்குமான தொடர்பு, இன்றய ஐரோப்பியர்கள் இராமாயண போரில் வெளியேரிய போர் ஆகதிகள் என்பதால்தான்.


#பாலம்


ஆறு அல்லது ஓடை போன்ற நீர் வழித்தடத்தை கடந்து செல்ல அமைக்கப்படும் பாதையானது, பொதுவாக அடியில் துளைகள் வைத்து ( குழாய்கள் ) அதன் மீது தரைபாதை அமைக்கப்படும். இதனை கண் வாய் என்றும் அதையே  #கண்மாய் என்ற பெயரில் அழைப்பது தான் வழமை . அதாவது துளைக்கு (குழாய்க்கு ) கண் என்ற பெயருண்டு. 

ஆனால் இப்போதுள்ளதுபோல் குழாய்கள் பதிக்காமல் மேலெழும்பியவாரு கட்டப்படும் அமைப்பிற்கு பாலம் என்ற பெயர்வர காரணமான சொல் மூலம். இராமயண காலத்தில் வாள் தரையாக இருந்த பாதையின் , வாள் பிறகு #வாளம் அதுவே #பாலம் என்பதிலிருந்தே வந்தது.  இரண்டு பகுதிகளை இனைக்கும் அமைப்பிற்க்கு  பாலம் என்ற பெயர்வர காரணமே இந்த வால் தரை தான்.


#ராமன்_சேது_பாலம்


இந்த பாதையில் இராவணனின் போர்படை தயாராக இருந்ததால் , ராமனின் படை இந்த பாதையில் நுழையமுடியாமல் , கப்பலில் படைதிறட்டி வந்து நிகழ்த்தப்பட்ட கடற்போறாக மாறியது.  இந்த பகுதியில் இராவணனின் படையை வழிநடத்திய இராவணனின் மகன் இந்திரன் அம்பேய்தி ராமனை கொன்றதால் , ராமனும் அவரது தம்பி இலக்குமனனும் இரத்தம் சிந்தி செத்து , அந்த கடல்பகுதியில் ஜலசமாதி அடைந்தனர். அதனால் அந்த பகுதியில் உள்ள பாலத்தை, ராமன் செத்த பாலம் என்றும்,  அதுவே மறுவி பிறகு #ராமன்_சேது பாலம் என்றானது.  எனவே ராமன் சேது பாலம் என்பது, ராமன் செத்த பாலமாகுமேயாகும். இதை வரலாற்றில் தனது சந்ததிகளுக்கு கடத்தவே ராமன் இறுதியில் நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்வதாக தனது சமஸ்கிருத இராமாயணத்தில் எழுதிவைத்துள்ளனர். 


#ராமனின்_மரணத்தை_மறைக்க

ராவணனின் மகன் இந்திரனால் , ராமன் கொல்லப்பட்டதை மறைக்க, ராமாயண போரில் இந்திரன் ராமனுக்கு உதவியாகவும். இராவணனின் மகன் இந்திஜித்தை இந்திரன் கொன்றதாகவும் தனது சமஸ்கிருத புலுகு புராணத்தில் கதை கட்டினர். 
அதோடு, தமிழ் கடவுளான இந்திரனை , எப்போதும் சோமபானம் அருந்தியவாரும் , ரம்பா ஊர்வசி மேனகா என்று மங்கையர்களின் ஆடல் பாடல் கூத்துக்களை ரசித்து கொண்டு காலம் கழிக்கும் நபராகவும். அடிக்கடி தோன்றும் அசுரர்களுக்கு பயந்தோடி , விஷ்ணுவிடம் தஞ்சமடையும் கோழையாகவும், கௌதம முனிவர் மனைவியின் மீது பாலியல் சீண்டலால் , உடலெல்லாம் பெண்னுருப்புக்கடவாய் என்று சாபம் பெற்று , இன்றளவும் சாப விமோசனம் அடையாத நபராகவும் சித்தரித்து இழிவுபடுத்தினர் வந்தேறி யூத பிராமணர்கள். 

ஒரே நபரான இந்திரனை , இரட்டை வேடமாக சித்தரித்து வரலாற்றை குழப்பி , நம்மை காமெடியன்கலாக மாற்றியுள்ளனர். இதையே தங்களது சங்கேத குறிப்பாக இந்திரன் சந்திரன் என்று இரட்டை வேடமிட்டு ஏமாற்றும் ஓரே நபராக #ரஜினியை வைத்து #தில்லுமுல்லு திரைபடத்தில் இயக்கியுள்ளான் #பாலச்சந்தர் எனும் கண்ணட யூத பிராமணன். யூதர்கள் என்றாளே தில்லுமுல்லுதானே.  

அவர்களுக்கு அத்தனை வரலாறும் தெறியும் , ஆனால் காட்டிக்கொள்ள மாட்டார்கள். மேலும் சினிமா மோகத்தை வைத்து பிற்கால தமிழக அரசியல் அதிகாரத்தை யூத பிராமணர்களின் கட்டுப்பாட்டில் எடுத்துச்செல்ல, ரஜினி எனும் மராட்டியனையும் ( ஆண்மீக பாஜக பினாமி அரசியல் ) மற்றும் #கமல்ஹாசன் எனும் கண்ணட பிராமணனையும் ( அதைவிட ஆபத்தான அரசியல் ) திட்டமிட்டு தமிழ் சினிமாவில் நீண்டகால திட்டத்துடன் பிறபளப்படுத்தி வந்துள்ளனர்.

அதோடு, தொல்காப்பியத்தில் , தினை கடவுளாக குறிப்பிடப்படும் இந்திரனை, சிலப்பதிகாரத்தில் இந்திர பெருவிழா எடுத்து, நம் முன்னோர்களால் வணங்கப்பட்ட இந்திரனுக்கு , தமிழகத்திலோ அல்லது இந்தியாவில் வேறெங்குமோ பழங்கால கோவில்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டனர். ராமனை கொன்ற இந்திரனின் மீதுள்ள பிராமணர்களின் வன்மமே, இந்திரனின் வரலாறு திட்டமிட்டு மரைக்கப்பட்டு, இந்திரனை வழிபட்ட கோவில்கள் பிற்கால கலப்பிறர் மற்றும் தெலுங்கர் படையெடுப்புகளில் அழிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.  இராவணனை எதிர்த்த ராமன், போரில் கொல்லப்பட்டதால்தான், அந்த வஞ்சத்தை மனதில்கொண்டு. இன்றளவும் இராவணனின் உருவபொம்மையை தூரத்தில் இருந்து அம்பேய்தி தீயிட்டு எரித்து, ஆறுதல் அடைகின்றனர் யூத பிராமண கூட்டமும் , அவர்களது குரங்கு கூட்டமும் ( இந்துத்துவா அடிமை கூட்டம் ) .


2012 உடன் கலியுகம் முடிந்து
2013 சத்தியயுகம் பிறந்துள்ளதால்
இது தமிழர்களின் மீலெழுர்ச்சி காலம். 
ராமனின் குறங்குப்படை தோற்று , இராவணனின் தமிழர் படை நிச்சயம் வெல்லும்.
பண்பாட்டு புரட்சி இல்லாது..
அரசியல் புரட்சி வெல்லாது..


இதுபோன்ற வரலாற்று ஆய்வை கொடையளித்த தமிழ் சிந்தனையாளர் பேரவை , பேராசிரியர் பாண்டியன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏.

முப்பாட்டன் இராவணன்





நன்றி: முகநூல், தமிழ் சிந்தனையாளர்
பேரவை



இரவு வாணத்துக்காரன்..! விண்ணாய்வு சித்த பேரரசன்..! சீதைக்கு சொந்தக்காரன்..! தமிழர்களாகிய நம்மை, நமது பகை சக்திகள் போரில் நேரடியாக வெல்லமுடியாத காரணத்தால், பின்வரும் ஆயுதங்களை தங்களது கையில் எடுப்பது , வரலாற்றில் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது, அவைகளாவன. 🔹சூழ்ச்சி மற்றும் கலகம் செய்தல், 🔹நம்மவர்களிடையே பகையை ஏற்ப்படுத்தி பிரித்தாளுதல், 🔹பெண்களை வைத்து கலங்கம் ஏற்ப்படுத்துதல் போன்றவையாகும். அவர்கள் தமிழர்களின் பெருமைக்குரிய அனைத்தையும் தனதாக்கிக் கொள்வார்கள், எதையெல்லாம் தனதாக்க முடியாதோ அதன் மீது கலங்கம் ஏற்படுத்தி, அதனையும் அதன் புகழையும் அழிக்க நினைப்பது. குறிப்பாக நம் வரலாற்று நாயகர்களை, பெண்ணாசை பிடித்த கயவர்களாக (பொம்பளை பொறுக்கியாக) தனது சமஸ்கிருத புளுகு வரலாற்றில் சித்தரித்து எழுதிக்கொள்வர். அப்படியாக 1) முதல் சித்தன் சிவனை இழிவுபடுத்த - விஷ்ணுவின் மோகினி ரூபத்துடன் புணர்ந்து ஐய்யப்பனை ஈன்றதாகவும். 2) தமிழ் இலக்கியங்கள் போற்றும் மழைக்கடவுள் இந்திரனை - கௌதம முனிவர் மனைவியின் மீது ஏற்ப்பட்ட பாலியல் சீண்டலால், உடலெல்லாம் பெண்ணுருப்புகடவாய் என சாபம் பெற்றதாகவும். 3) 16000 பசுக்களுக்கு சொந்தக்காரரான திருவல்லிப்புதூர் ஆயர்குடி தலைவன் கிருஷ்ணரை 16000 கோபியர்களுடன் சல்லாபித்ததாகவும். 5) விவசாய குடிகளான 5 பாண்டிய மன்னர்களுக்கு சொந்தமான பச்சையம்மா அல்லது (தரை+பதி =தரைப்பதி ) திரௌபதி எனும் விளைநிலத்தை, 5 பாண்டியர்களுக்கு பொதுவான மனைவியாக்கி,

இப்படி பல அருவருக்கத்தக்க அசிங்கமான புனைவுக்கதைகளாக
சித்தரித்தனர் நமது பகை சக்திகளான வந்தேறி யூத பிராமணர்கள்.

அந்த வரிசையில், சிவபக்தனும் பேரரசனுமான தமிழ் பெரும்பாட்டன்
இராவணனை இழிவுபடுத்த புனையப்பட்ட கதையே, மாற்றான்
மனைவியான சீதையை இராவணன் கடத்தினான் எனும் வரலாற்று புளுகு.

ஆனால் யூத பிராமணர்கள் கோலோச்சிய கலியுகம் கடந்த 2012 உடன் முடிந்து, சத்தியயுகம் பிறந்துள்ளதால், அவர்களின் வரலாற்று புளுகுகள்
வெட்ட வெளிச்சமாகி, உண்மை வெளிவரத்தொடங்கியுள்ளது.

இது தமிழர்களின் எழுர்ச்சிகாலம் என்ற சத்திய உண்மையுடன். 
தமிழ் பெரும்பாட்டன் இராவணனின் உண்மை வரலாற்றை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.


இது #இராமாயணம் அல்ல #இராவணீயம்


#இராவணீய_போர்_காரணம் 7500 ஆண்டுகளுக்கு 
முன்பு , உலகின் , கலை , இலக்கியம், பண்பாடு , அறிவியல் , ஆண்மீகம், நாகரீகம் , வனிகம், செல்வச் செழிப்பு என்று எல்லா வகையிலும் சிறந்து விளங்கிய உலக வர்த்தக மையமான இலங்கையை ஆண்ட முதல் தமிழ் பாண்டியர்களாகிய இராவணன் மற்றும் அவரது மகனான இந்திரனின் புகழை பொறுத்துக்கொள்ள முடியாத வந்தேறி யூத  சமூகம், அவர்கள் மீதுள்ள வன்மத்தால், தென் இந்தியாவில் உள்ள தமிழர்களிடையே இராவணனுக்கு எதிராக கலகம் செய்து , தனக்கு ஆதரவாக (அடிமைகளாக) சிலரை தன்வசம் சேர்த்துக்கொண்டு, இராவணனை எதிர்த்து போரிட்ட நிகழ்வே ராமாயணம் எனும் இராவணீய போராகும். போரில் இராவணன் தரப்பு வெற்றிபெற்றதையும், ராமன் தரப்பு தோல்வியடைந்ததையும் மறைக்கவே பல ஆபாச கற்பனை திரிபுகளுடன் சமஸ்கிருத இராமாயணம் கதையை மாற்றி எழுதப்பட்டது.


#இராவணன்


7500 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையை ஆண்ட பேரரசன் #இராவண பெரும்பாட்டன்.  இரவு+வானன் = இரவுவானன் அதுவே இராவணன் என்றானது. அதாவது இரவு வானத்துக்காரன் என்பது பொருள். இரவில் வானை உற்றுநோக்கி ஆய்வுகள் செய்த விண் ஆராய்ச்சியாளன்.

பத்து விதமான கலைகளை கற்றறிந்த சான்றோன் பத்து கலைகளுக்கு சொந்தக்காரன் என்பதை அடையாளப்படுத்த பத்து தலைகளுடன் உருவகப்படுத்தினார்கள். இதை இராவணனின் உண்மையான பௌதீக தலைகள் என்று புருடா விட்டனர் யூத பிராமணர்கள்.

இராவணன் , கற்றிந்த கலைகளில் இசைகளை முதன்மையானது. வீனை இசையில் வல்லவன், சிவபக்தன் என்பதால் சிவனின் பட்டமான ஈஸ்வரன் என்பதை தொடர்புபடுத்தி இராவணேஸ்வரனாக அழைக்கப்பட்டார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இராவணேஸ்வரர் சன்னதி உள்ளது என்பதை அறிக.

சிவபக்தரான இராவணனை அசுரனாக சித்தரித்தனர் யூத வந்தேறிகள், இங்கு #அரசன் என்ற சொல்லே பிராமணர்களின் உச்சரிப்பில் #அசுரன் என்றும் #அரக்கன் என்றும் திரித்து கூறப்பட்டது. ஓகக் கலையினால் பல அமானுட சக்திகளை பெற்றவர். இராவணீய போரில் ராமனின் படை வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த இராவணனின் மீதுள்ள வஞ்சத்தால்தான்,  இன்றளவும் அவரது உருவத்தை அம்பெய்தி கொளுத்தி, அற்பத்தனமான திருப்தி அடைந்து கொள்கிறார்கள் யூத பிராமண கூட்டமும் அவர்களது அடிமை கூட்டமும்.


#இந்திரன்


இரவாணனின் மகன் இந்திர சித்தன். 

லகிமம், கரிமம் போன்ற பஞ்சமா சித்திகளை கற்றறிந்த முதல் சித்தன். ஐந்து திரன்களை கொண்டவன்  என்பதை  #ஐந்திரசித்தன் என்று அழைக்கப்பட்டு அதுவே  இந்திரசித்தன் என்றானது.  அவரது மனித வாழ்க்கைக்கு பிறகு குண்டலினியை எழுப்பி ஜம்புலன்களையும் அடக்கி முக்தியடைந்து, மரணமில்லா பெருவாழ்வு பெற்று அமரர் ஆனதால், தேவலோக பதவி அடைந்த இந்திர சித்தனின் அமரர் நிலைக்கு பிறகான காலத்தில் மக்கள் அவரை #தேவ_இந்திரன் என்று சேர்த்து தேவேந்திரனாக வழிபட்டு வந்தனர்.

ஓகத்தினால் தனது உடலின் எடையை காற்றைவிட இலகுவாக்கி ( லகிமம் சக்தி ), பூவியீர்ப்பு சக்தியை கடந்து மேகங்களுக்கு மேலே செல்லும் திறன் பெற்றவன்.

இதனால் மேகங்களின் திசை மற்றும் காற்றழுத்த நிலைகளை கண்டு யூகித்து புயல், மழை வருவதை முன்கூட்டியே அறிந்து மக்களுக்கு சொல்லக்கூடியவராக திகழ்ந்தார்.  தனது நாட்டு விவசாய மக்களான ( தேவ+இந்திரகுல வேளாளர்கள் ) இவரின் பருவகால கணிப்பின் அறிவுறுத்தல்களின்படி விவசாயம் செய்து செழிப்பான வாழ்வையும் மற்றும் நெய்தல் நில மீனவமக்கள் தனது மீன்பிடி தொழிலையும் செய்துவந்தனர். (இதன் காரணமாகவே பிற்காலத்தில் இந்திரன் வருனபகவானாக வணங்கப்பட்டார் ).

இந்திரன் மேகத்துடன் தொடர்புடையதால்தான் அவருக்கு #மேகநாதன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. அதோடு சமஸ்கிருத புராணங்களில் இந்திரலோகம் சதா மேகங்களுடன் வெண்புகைகொண்டே காட்சிபடுத்தியிருப்பதை காணலாம்  

இந்திரனின் ஆயுதமான #வஜ்ராயுதமும் இடிமின்னலின் அடையாளத்தை ஒற்றே காணப்படும்.  தந்தையான இராவணன் யாழ் மற்றும் அதன் மேம்படுத்திய வடிவமான வீணை இசைக்களையை வாசிப்பதில் பெயர்போனவர் என்பதை அறிவோம் ( யாழ்வானர்கள் வாழ்ந்த இடம் என்ற பெயரை தாங்கி #யாழ்பானம் என்று இலங்கையின் ஒரு பகுதிக்கு பெயர் வந்தது ) அதுபோலவே இராவணனின் மகனான இந்திரன் ஆடல் மற்றும் பாடல் இசை கலையை வளர்த்தெடுத்தார் என்பதை நிறுவும் சான்றே இந்திரலோகத்தில் எப்போதும் ரம்பா ஊர்வசி ஆகியோரின் ஆடல் மற்றும் பாடல்களுடன் காட்சிபடுத்தியுள்ளது யூத பிராமண புராணங்கள்.

10000 ஆண்டுகளுக்கு முன்பு முருகனால் தோற்றுவிக்கப்பட்ட ஆசீவக சித்த மரபை மேலும் வளர்த்தெடுத்ததால் , அசீவிகத்தின் சின்னமான யானையை இந்திரனின் வாகனமாக சித்தரித்து கௌரவித்தனர் அவருக்கு பிறகான நம்முன்னோர்கள்.


#விமானமும்_இரட்டைமீனும்


பாண்டியர்களான இராவணனும் இந்திரனும் உலகின் செல்வந்த நாடாக இலங்கையை ஆட்சிபுறிந்தவர்கள் என்பதால், இராவணன் மற்றும் இந்திரன் இரட்டையர்கள் உலக புகழ்பெற்ற நட்சத்திரங்களாக ( அன்றய ஸ்டார்களாக ) வலம் வந்தனர். மேலும் இராவணன் விமானம் வைத்திருந்தார் என்பது சமஸ்கிருத புராணத்திலும், பண்டய காலம்தொட்டு செவிவழி செய்தியாகவும் இருந்துவரும் உண்மை. விஞ்ஞான தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய இலங்கையில் புஷ்பரக விமானம் வைத்திருந்தார் இராவணன். ( அன்றய விமானத்தின் தொழில்நுட்பம் வேறு, இன்றய விமானத்துடன் ஒப்பிட வேண்டாம், அது காற்றினால் பறக்கக்கூடிய பாராசூட் போன்ற அமைப்பாகவோ அல்லது நைட்ரஜன் காற்று பலூன் வகை போன்றதாகவும் இருக்கலாம் ) ஆனால் அவர் விமானம் வைத்திருந்தார் என்பதை  சமஸ்கிருத இராமாயணமும் ,  அமேரிக்க மாயன்கள் பகுதியில் கிடைக்கப்பெற்ற விமான வடிவம் தாங்கிய பொருட்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கபெற்றதும் அக்காலத்தில் விமானங்கள் இருந்ததற்கான  சான்றாக திகழ்கின்றன . இலங்கையில் தோன்றிய மாமுனி மாயன் என்பவரே உலக கட்டிட கலைக்கு முன்னோடி, அவர்களது வம்சாழிகளே அமேரிக்க மாயன்கள் என்பதும், அக்காலத்தில் இலங்கைக்கும் மாயன்களும் வணிகத்தொடர்பு இருந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாயன் பிரமீடுகள் அவர்களது கட்டிடகலைக்கு சான்று. எகிப்து பிரமீடுகளிளும் விமான வடிவங்கள் காணப்படுகிறது. எல்லோரா குகைகோவிலிலும் இராவணனின் ஜெட் வகை விமான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என கண்டறிந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசும், உலகின் முதல் விமானி இராவணன் என்ற அறிவிப்பை வெளியிட்டது என்பதை அனைவரும் அறிந்ததே.

எனவே உலகில் முதல் முதலில் தரைப்படை, கப்பல் படை, விமான படை வைத்திருந்த ஒரே அரசன், பாண்டியராகிய இராவணன் தான். எனவே இராவணனின் பெயரை ஒற்றியே,  நாட்டின் போர் படைகளுக்கு #இராணுவம் என்ற பெயர் வந்தது.  தற்கால இராவணனாகிய #மேதகு_பிராபாகரணும் விமானம் உள்ளிட்ட முப்படைகள் வைத்து கலமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அக்காலத்தில் வானில் பறந்த இரண்டே நபர்கள் இராவண மற்றும் இந்திர இரட்டையர்கள். எனவே அக்காலத்தில் வான்புகழ் கொண்டு ஜொலிக்கும் மீன்களாக. அதாவது வின்மீன்களாக (ஸ்டார்) இவர்கள் வலம் வந்தனர். கடலில் சூரிய ஒலிப்பட்டு மீன்கள் ஜொலிப்பதுபோல , வானத்தில் இரவில் ஜொலிக்கும் உடுக்களை , மீனின் பெயரால் வின் மீன்கள் என்று பெயரிட்டு அழைத்தனர்.

இக்காலத்தில் சினிமா உள்ளிட்ட பல துறைகளில் புகழ்பொற்றவர்களை வின் மீன்கள் என்று ( ஸ்டார்) அழைக்கும் வழமை, இராவண இந்திர இரட்டையர்களிடமிருந்தே தொடங்கியது.

உலகின் மொழிகளின் தாய்மொழி தமிழல்லவா...

அதன் பிரதிபலிப்பே. எனவே உலகின் முதல் நட்சத்திர நாயகர்கள் ( Stars ) இராவண மற்றும் இந்திரனே. கடல்கடந்த வணிகத்தில் சிறந்து விளங்கிய  இராவணன் மற்றும் இந்திரனான முதல் பாண்டியர்களை, இரண்டு வின் மீன்கள் என்று பொருள்பட இரட்டை மீனாக ( இரட்டை நட்சத்திரம் ) அடையாளப்படுத்தினர்.

பிற்காலத்தில் (3500 ஆண்டுகளுக்கு பிறகு) வாழ்ந்த விஷ்ணு சித்தர் தமிழ் வரலாற்று நாயகர்களையே தனது 12 ராசி பட்டியலில் அடையாளப்படுத்தினார், அதில் இராவண இந்திர இரட்டையர்களை #மீன_ராசியாக அடையாளப்படுத்தினார் 12 ராசிகளும் , சிவன் தொடங்கி ( ரிஷபம் ) இடவட்டமாக துரியோதனன் சகுனி ( மைத்துனம் எனும் மிதுனம் ) வரை  12 வரலாற்று நாயகர்களை குறிப்பதாகும் , இவர்களே உண்மையான ஆழ்வார்கள் ( ஆழி+வார் = ஆழ்வார் , அதாவது #ஆழி என்றால்  ஆகாய பாற்கடல் எனும் பால்விழி அண்டம் , #வார் என்றால் நீண்ட வரிசையாக அமைக்கப்பட்ட தொகுப்பு என்று பொருள்) வின்வெளியில் வட்டமாக நீண்ட வரிசையில் அமைந்துள்ளது நட்சித்திர தொகுப்பே ஆழிவார் எனப்படும் ஆழ்வார்கள் எனப்பட்டது. அதில் ஒவ்வொரு நட்சித்திர தொகுப்பிற்க்கும் தமிழ் வரலாற்று நாயகர்களின் பெயரை வைத்து அடையாளப்படுந்தினார் விஷ்ணு சித்தர். 

ஜோதிடத்தின் பிதாமகர் விஷ்ணு சித்தரே, சித்திரை 1 தமிழ் புத்தாண்டில் இன்றளவும் விஷ்ணு கோவில்களில் பஞ்சாங்கம் வாசிப்பது வழமை. 


#ராமன்


மேல் சொன்னபடி வான்புகழ் பெற்ற இராவண இந்திர நட்சத்திரங்களின் ( ஸ்டார்களின் ) பெருமைகளை சகித்துக்கொள்ள முடியாத யூத வணிக சமூகம் ( கசார் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள் ) . தமிழர்களை ஒழித்துக்கட்டி உலகை தங்களது கட்டுப்பாட்டில் ஆளும் திட்டத்துடன் , வணிகம் செய்யும் போர்வையில் கைபர் போலன் கனவாய் வழியாக இந்தியாவில் ஊடுருவி, பிறகு அதில் ஒரு பகுதியினர் அங்கிருந்து மேற்க்குதொடர்ச்சி மலைப் பகுதியான. இன்றய கேரளாவின் ஒரு பகுதிக்கு வந்து குடியேறினர். அப்பகுதி கடலுக்கு அருகாமையில் உள்ள நகரம் எனும் பொருள்பட அயம்+ஒற்றி = அயம் ஒத்தி அதுவே அயோத்தி என்று பெயர்பெற்றது.  அயம் என்றால் கடல் , ஒற்றி என்றால் கடலுக்கு அருகாமையில் ஒற்றியிருப்பது என்று பொருள், Ayodhya in Kerala என்று கூகுளில் தேடினால் அயோத்தியா என்ற பெயருடைய பல இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் என்னெற்ற விடைகள் கிடைக்கின்றன. ஆனால் Ayodhya in Tamil Nadu என்றோ அல்லது Ayodhya in Karnataka என்றோ வேறு மாநிலத்துடன் ஒப்பிட்டால் அந்த அளவிற்கு பொருந்தும் பெயர் அதிகமாக கிடைப்பதில்லை. எனவே அயோத்தி என்பது இன்றய கேரள கடற்கறையோரம்தான் அமைந்துள்ள என்பதை உணராலாம். ராமன் பம்பை நதிக்கரைக்கு வந்தான் என்பதும், அங்கு கிட்கிந்தையில் சுக்ரீவனை சந்தித்தான் என்றும் , சமஸ்கிருத ராமாயணமே சொல்கிறது.

இன்று ராமன் பிறந்ததாக யூத பிராமண கோஷ்டிகளால் குறிப்பிடப்படும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்திக்கும் கடலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்றய உத்திரபிரதேச அயோத்தியின் உண்மையான முந்தைய பெயர் #சாக்கெட்டா என்பதாகும். இதுவும் சாக்கியகுல மக்கள் ( புத்தரின்) வாழ்ந்த பகுதியாகும். சா+கட்டு=சாக்கட்டு  அதுவே சாக்கெட்டா என்று அழைக்கப்பட்டது. சா என்றால் பெரிய , கட்டு என்றால் கட்டிடம் என்று பொருள், அதாவது அழகிய மிகப்பெரிய கட்டிடங்களை உடைய நகரம் என்பது பொருள்.   தியாகராஜ கீர்த்தனை ஒன்றில் ராமனை சாக்கேத ராமா என்று பாடுவர் பிராமணர்கள். ஹேராம் திரைப்படத்தில் கமல்ஹாசனின் பெயரும் சாக்கெட்ராம்  என்பதாகும். யூத பிராமணர்களுக்கு தெரியும் இன்றய ஆயோத்தி உண்மையான அயோத்தி இல்லை என்பதும். அது சாக்கெட்டா என்ற நகரம்தான் என்பதும்.

இவர்கள் இந்திய பூர்வகுடி மக்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்தி ஆள்வதற்கு திரிக்கபட்டதே சாக்கெட்டா நகரமான இன்றய அயோத்தி, இங்கு முக்கியமாக அறியவேண்டியது, இராமாயணம் மற்றும் மகாபாரதம் உள்ளிட்ட பல வரலாற்று சம்பவங்களை, இடம் மாற்றி திரித்து பல ஆபாச போலி கதைகளை உட்புகுத்தி, தனது வருனாஷ்ரம கோட்பாடுகளுக்கு இனங்க சமஸ்கிருத நூல்களாக எழுதப்பட்டதே குப்தர்கள் ஆட்சிகாலமான கிமு.3ஆம் நூற்றாண்டில்தான். 

சாக்கெட்டா நகரம் பிற்காலத்தில் குப்தர்களின் தலைநகரம் என்பதாலும் , சமஸ்கிருத காவியங்கள் குப்தர் ஆட்சியின் கீழ் எழுதபட்டதாலும் அந்த நகரையே தங்களது வசதிக்கேற்ப்ப புனைந்து தனது சமஸ்கிருத இராமாயணத்தை எழுதிக்கொண்டனர்.

எனவே இம்மண்ணின் வரலாறுகளில் பெரும்பகுதி யூத பிராமணர்களால் அவர்கள் சமஸ்கிருத காவியங்களால் திரிக்கப்பட்டதும் அதன் அடிப்படையாக வைத்து பலரால் தவறான புரிதல்களுடன் எழுதப்பட்டதாகும். ரா என்றால் இருட்டு அல்லது கருப்பு. இந்த கருப்பு நிறத்திற்கு சொந்தக்காரர்கள் யூதர்களே.

ரா+மண் = ₹ராமன் , கருப்பு நிறத்தை உடைய மண், அதாவது நாடு என்பதாகும்.

யூதர்கள் அழிவின் சக்தியாக காளியை மானசீகமாக ஏற்று உலகின் பல நாசகர அழிவு வேலைகளை நிகழ்த்தும் பிரச்சனைக்குரிய சமூகம். இன்றளவும் மனித நரபலியிடும் பழக்கம் கொண்டவர்கள் யூதர்கள் என்பது அவர்கள்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.

இவர்கள் எங்கு சென்றாலும் அந்த நாட்டின் உடைமைகளை தனதாக்கி , பல சதிச்செயல்கள், கலகங்கள் மூலமாக தனது கட்டுப்பாட்டில் அந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கொண்டுவரும் இழிகுணத்தவர்கள். இதன் காரணமாகவே வெறும் 3% மட்டுமே இருக்கும் இவர்கள் 80% இந்திய ஆட்சிப்பணிகளையும் , நீதித்துறை மற்றும் வங்கிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இதனால்தான் இந்தியாவில் நீதி செத்துக்கிடக்கின்றது. பிறப்பின் அடிப்படையில் ஏற்றதாழ்வு கற்பிக்கும் வருனாஷ்ரம தர்மத்தை ஏற்றுகொண்ட இவர்கள் எப்படி நீதிபதியாகும் தகுதி உள்ளவர்களாக இருக்க முடியும்? அதனால்தான் ஓரினச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு தவறில்லை, 200 அப்பாவி பெண்களை கற்ப்பழித்த பாலியல் வெறியர்கள் விடுதலை, சக நீதிபதிகளே அங்கு நீதியில்லை என்று வீதிக்கு வந்து போராட வைக்கும் நிலை போன்ற அநீதிகள் தொடர்கதையாகிறது.

யூதர்கள் எப்போதும் கருப்பு தலைப்பாக அணிவது வழக்கமாக வைத்துள்ளனர். திருநெல்வேலிக்கு அருகாமையில் நடந்த மகாபாரத போருக்கு காரணமாக இருந்த யூத வணிகனான #சகுனி யூதன் என்பதால்,  எந்த ஒரு மகாபாரத தொலைகாட்சி தொடர்களிலும் கருப்புநிற தலைப்பாகை அனிந்தே காட்சி தருகிறான். அதோடு யூதர்களின் இரகசிய அமைப்பான , இல்லுமினாட்டி அமைப்பின் ஒற்றை கண்னை அடையாளப்படுத்தும் விதமாக ஒற்றை கண்ணுடன் காட்சி தருகிறான் சகுனி.

இந்திய காவிக்கூட்டமான RSSன் தலைமையும் சம்மந்தம் இல்லாமல் கருப்பு நிற தொப்பியை அணிந்து தனது யூத அடையாளத்தை மறைமுகமாக காட்டுகின்றனர் என்பது தனிக்கதை.


#சீதை


இலங்கை யாழ்ப்பாணத்தை தலைமையாக கொண்டு இலங்கையையும் தென்னிந்தியாவையும் ஒருசேர ஆண்டுவந்த இராவணனின் கோடைக்கால அரண்மனையானது, அவரது ஆட்சிக்குட்பட்ட குளிர்ந்த நிலப்பரப்பான தமிழக மேற்க்குதொடர்ச்சிமலை பகுதியில் அமைந்திருந்தது. அந்த குளிர்ந்த நிலப்பரப்பையே #சீதை என்று அழைத்தனர். குளிர்ச்சியை கொடுக்கும் ஒரு பழத்திற்கு சீதா பழம் என்று பெயர். உடல் அதீத குளிச்சியடைந்து உபாதை ஏற்ப்படுவதை சீதலம் பிடித்திருக்கிறது என்போம்.  

சீதை என்பது நிலம்தான் என்பதை தனது சங்கேத குறிப்புகள் மூலமாக, புளுகு புராணத்தில் பதிவு செய்துள்ளனர் யூத பிராமணர்கள்.  இந்துமத புராணப்படி , ஜனகன் நிலத்தை உழும்போது நிலத்தில் இருந்து கிடைத்த பெண் குழந்தைதான் சீதை என்றும். இராமாயண போர் முடிந்த பிறகு இறுதியில் சீதை பூமாதேவியால் மீண்டும் புமிக்குள்ளேயே அழைத்துச்செல்லப்படுவதாய்  காண்பித்துள்ளனர்.  

எனவே சீதை என்பது இராவணனின் ஆட்சிக்குட்பட்ட அவரது கோடைகால அரண்மனை அமைந்துள்ள குளிர்ந்த நிலப்பகுதியாகும் . இதை பிற்கால யூத பிராமண வாரிசுகள் , சமிக்ஞைகலாக தனது சந்ததிகளுக்கு கடத்த எடுக்கும் திரைப்படங்களில் பதியவைத்துள்ளனர். மையக்கதை சீதையை கடத்துவதாக கொண்ட, மனிரத்தினம் எனும் யூத பிராமணன் இயக்கிய ராவணன் திரைப்படத்திலும், படம் முழுக்க குளிர்ச்சியான மலைப்பிரதேசத்திலேயே  காட்சிகள் அமைத்திருப்பான்.  

அதில் சீதை குறிக்கும் கதாபாத்திரத்தை ஏற்று நடத்துள்ள கதாநாயகி ஐய்வர்யா ராயின் பெயரிலும் குளிர்ச்சியை குறிக்கும் ஐய்ஸ் (Ice) உள்ளது எதர்ச்சியாக நடந்ததாக தெரியவில்லை. எனவே சீதை எனும் குளிர்ச்சியான நிலப்பகுதியை ராமனின் மனைவியாக சமஸ்கிருத புராணத்தில் எழுதிவைத்தான் யூதன் என்பது உறுதியாகிறது.  


#சூர்பனகை 


இராவணனை போருக்கு சீண்டுவதற்கு அவரின் அரண்மனை நந்தவனத்தின் ( சூர்பனகை ) ஒரு பகுதியை தீயிட்டு அழித்தான் ராமனின் தம்பி இலக்குமனன்.  நகை என்றால் அழகு என்று பொருள் உண்டு , பெண்களுக்கு மேலும் அழகு சேர்பது நகைதானே, அதுபோல அரண்மனைக்கு மேலும் அழகு சேர்ப்பது அரண்மனை நந்தவனமே , எனவே அதை சிறப்பு அழகு என்ற பொருள்பட , சிறப்பு+நகை = சிறப்புநகை என்றும் , அதுவே மறுவி #சூர்ப்பனகை என்றானது.

இங்கு சூர்ப்பனகை என்பது அழகு நகை என்று வர்ணிக்கப்படும், அரண்மனையின் #நந்தவனம்தான் .  


#வாலி_சுக்ரீவன் 


குளிர்ந்த மலைப்பகுதியில் அமைந்திருந்த , ராவணனின் கோடைகால நந்தவனமான சூர்பநகையை, ராவணன் அங்கில்லாத காலகட்டத்தில், ராம இலக்குமனன் சிதைத்தனர். இதை கேள்வியுற்ற இராவணனன், அப்பகுதியின் மலை மன்னனான #வாலிக்கு (வல்லமை பொருந்திய வீரன் )  செய்தியனுப்பி , வாலியின் மூலமாக ராம இலக்குமனனை அங்கிருந்து தரைபகுதிக்கு (காட்டிற்கு ) விரட்டியடிக்கப்பட்டனர்.  இவ்வாறு காட்டுபகுதிக்கு விரட்டப்பட்டதையே வனவாசமாக சித்தரித்தன சமஸ்கிருத ராமாயணம்.

யூதர்கள் எப்போதும் பிரித்தாளும் சூழ்ச்சி கொண்டவர்கள் என்பதை அறிவோம். அதன்படி வாலியின் தம்பியான #சுக்ரீவனிடம் கலகம் செய்து பதவியாசையை தூண்டிவிட்டும் . வாலிக்கு எதிராக சுக்ரீவனை போரிடவைத்து , அந்த போரில் வாலியை முதுகுப்புறமாக மறைந்து அம்பேய்தி கொன்றான் ராமன். வாலியை பேடித்தனமாக கொன்றுவிட்டு அவனது தம்பி சுக்ரீவனை கிட்கிந்தையின் மன்னனாக பதியேறச்செய்தான் யூத ராமன். 

சுக்ரீவன் என்பது உயர்ந்த மலைக்குறியவன் என்று பொருள். 

முதுகுப்புறம் மறைந்திருந்து தாக்கும் இந்த பேடித்தனத்தினால் , ராமணை குறித்த எண்னான 9ஐ ( இராமநவமி ) , ஆண்-பெண் இருபாலரும் இல்லாத திருநங்கைகளை குறித்த எண்ணாக 9 என்று பெயரிட்டனர் நம் முன்னோர்கள்.


#அனுமான் 


வாலிக்கு எதிரான சண்டையில் சுக்ரீவனுக்கும், அதன் பிறகான ராவணீய இருதிப் போரில் ராமனுக்கும் உதவியவன் #அனுமனாகும். அனுமான் சுக்ரீவனின் நன்பனுமாவான். இங்கு அனுமன் என்பது எதையும் முன்கூட்டியே துல்லியமாக அனுமானிக்கும் அறிவுக்கூர்மை உள்ளவன் என்பது பொருள். அனுமானிப்பதில் வல்லவன் அனுமன்.  உடல்வலிமை கொண்டவன்.  வார் என்றால் நீண்ட மலைத்தொடர் என்றும், உதி என்றால் உதித்தல் அல்லது தோன்றுதல் என்றும் பொருள். நீண்ட மலைத்தொடரில் உதித்தவன் என்ற பொருள்பட  வார்+உதி =  வாருதி என்றும், அதுவே மறுவி #மாருதி என்ற மற்றுமொரு பெயரானது. 

ராவணீய போர் தொடங்குவதற்கு முன்பு, ராவணனீன் விமானம் உள்ளிட்ட போர் தலவாடங்களை தீயிட்டு கொளுத்தியவன்  ஆங்கிலத்தில் இந்த போர்முரையை #Preemptive_strike என்பார்கள். 

இராவணீய்போரில் ராமன், இலக்குமன் , சுக்ரீவன், உள்ளிட்டவர்கள் போரில் கொல்லப்பட்டபோதும் , போரில் தோல்வியடைந்து உயிர்தப்பிபிழைத்தவன் அனுமன் மட்டுமே. அதனாலேயே அவன் கொல்லப்படவில்லை என்பதை அடையாளப்படுத்த , அவனை #சிரஞ்சீவி என்றழைத்தனர். சிரஞ்சீவி என்றால் என்றும் உயிருடன் இருப்பவன் என்று பொருள். அதாவது ராவணீய போரில் சாகாதவன் என்பதாகும்.  


#கும்பகரணன்


இவர் இராவணனின் மற்றுமொரு தம்பி, சிவலிங்கம் என்பது ஆண் பெண் சேர்கையை குறித்து கருவளத்திற்கான அடையாளமாக கருதப்படும் உருவகம்.  சிவலிங்கத்தின் மாற்றுவடிவமாக, மேலிருந்து கிழாக ஆண் மற்றும் கீழிருந்து மேலாக பெண் இனச்சேர்கையை குறிக்கும் இரண்டு முக்கோணங்கள் இனைத்து, அறுகோண நட்சத்திர வடிவத்தை ✡️ உருவாக்கியவர் முருகன் ஆவார். மூவிரு கோணன் என்பதே முருகன் என்றானது. ஆறு முகங்களைக் கொண்ட அறுகோண நட்சத்திரத்தை உருவாக்கியதால் அவரை ஆறுமுகம் என்றனர். கந்தன் என்பது ஆணின் கந்துவை குறித்து, அவர் கருவளத்திற்கான கடவுள் என்கிறோம். 

இந்த வரிசையில் , சிவலிங்கத்தின் மற்றுமொரு உருவகமாக கும்பத்தை உருவாக்கியவரை முருகனுக்கு பிறகான 2500 ஆண்டுகள் கழித்து வாழ்ந்த கும்பகர்ணன் ஆவார். இவர் அந்த கும்பத்தை வழங்கியவர் என்ற வரலாற்றை தக்கவைக்க, கும்பத்தை தனது கரங்களில் ஏந்தியவர் என்று , கும்பம்+கரணன் = கும்பகர்ணன் என்று பெயர்வந்தது.

கும்பத்தின் நீர் நிறைந்த குடமானது பெண்களின் கருப்பையை குறித்து சிவலிங்கத்தின் அடிபகுதியான சக்தியை குறிக்கிறது. குடத்தின் மேல் பகுதியில் வைக்கப்படும் தேங்காய் ஆண் லிங்கமாகிய சிவனை குறிக்கிறது. அது சிவனை குறிக்கிறது என்பதை தேங்காயை வைத்து அடையாளப்படுத்த காரணம் அதில் முக்கண்கள் உள்ளதால்தான். பிற்காலத்தில் சான்றோர்கள் மற்றும் விருந்தினர்களை வரவேற்க , வருபவருக்கு எல்லா விதமான சகல நன்மைகளும் ஏற்ப்படட்டும் , நலமுன்டாகட்டும் என்று பொருள்பட கும்பத்தை கையில் ஏந்தி அவர்களை வரவேற்று அவர்களிடம் கும்பத்தை வழங்குதை #பூரரி_கும்ப மரியாதை என்றனர். இவ்வாறு கும்பமிடும் பழக்கமே, பிற்காலத்தில் கும்பம் எதுவும் இல்லாமல் அதற்க்கு பதில் இரு கைகளை கூப்பி 🙏 கும்ப முத்திரையிட்டு வரவேற்பது #கும்பிடுதல் என்கிறோம். 

கைகளை கூப்பி 🙏 கும்பிடும் பழக்கமும், கும்ப அபிடேகம் எனும்  #கும்ப_முழக்கு எனும் குடமுழுக்கும், கும்பகர்ணனிடம் இருந்தே தோன்றியது. அவரது காலத்திற்க்கு முன்பு கடவுளர்களை வணங்கும் முறையில் கும்பிடும் பழக்கம் இல்லை, அதுவரை கைகளை நெஞ்சில் அல்லது வயிற்றில் வைத்துக்கொண்டு சங்கல்பம் செய்யும் முறையே கடவுளை வழிபடும் முறையாக இருந்தது. 

இவர் பஞ்சமா சித்திகளுள் ஒன்றான மகிமம் சக்தியை அடைந்தவர். இதனால் உடலை பெரிதாக்கும் வள்ளமை பெற்றவர் ‌. 6 மாதங்கள் தொடர்ந்து ஓகத்தை மேற்கொள்பவர். இவர் பல மாதங்கள் உணவு உண்ணாமல் ஓகத்தை மேற்கொள்ளுவதை , இவர் 6 மாதங்கள் உறங்கும் தூங்குமூஞ்சியாகவும் பிறகு தூக்கம் கலைந்து மிகவும் பசிகொண்டு சாப்பிடும் நபராகவும் தனது புராணத்தில் சித்தரித்து இழிவுபடுத்தினர் பிராமணர்கள். 



#ராவணீபோர்_இறுதியுத்தம் 

இறுதிப்போரானது , இரண்டு முனைகளில் நடந்தது.   ஒன்று தென்னிலங்கையில்  விபீடணன் படைக்கும் ராவணனின் படைக்கும் இடையே நடந்தது.  தென்னிலங்கையில் நடந்த விபீடணன் படைக்கு எதிராக நடந்த போரில் , ராவணனின் படையணியில் இருந்து போரிட்டு வென்றவர், ராவணனின் மற்றுமொரு தம்பி #கும்பகரணன்.  

வடமுனை போரானது தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இலங்கை நோக்கிச்சென்ற ராமனின் தலைமையிலான சுக்ரீவன் படைக்கும், இந்திரனின் தலைமையிலான ராவணனின் படைக்கும், பாக் ஜலசந்தி பகுதியில் நடந்த கடற்போராகும்.  அன்றய காலகட்டத்தில் உலக வர்த்தக மையமாக திகழந்த , விஞ்ஞான தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கிய நாடாக இலங்கையை கட்டியாண்ட இராவணன், ராமனின் படை கடலில் கற்களை போட்டு பாலம் அமைக்கும்வரை , விரல்சூப்பிக்கொண்டு இருந்திருப்பானா என்று யோசித்துக் கொள்ளுங்கள். எனவே ராமர் பாலம் என்பது ராமன் தோற்றதை மறைக்க விடப்பட்ட மற்றுமொறு கப்சா தான் என்பதை அறிக.  

இந்த போரில் ராமன் படையை எதிர்த்து போரிட்டவன் இந்திரனாவார் , இவர் மேகங்களுக்கு மேலே செல்லும் ஆற்றல் பெற்றவர் என்பதால், ராமன் ஏய்திய அம்புகள் கீழிருந்து மேலாக  இந்திரனை நெருங்கமுடியவில்லை. ஆனால் இந்திரனால் மேலிருந்து கீழாக யெய்யப்படும் அம்புகள் ராமனின் படைகளை திணரடித்தன.  இறுதியில் ராம இலக்குமனன் இருவரும் இந்திரனால் கொள்ளப்பட்டு , கடலில் மூழ்கி ஜலசமாதி ஆனார்கள். இதையே சமஸ்கிருத இராமாயணத்தில் , ராமனும் இலக்குமணும் நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டதாக காண்பித்திருப்பார்கள். 

இவ்வாறு ராவணன் இந்திரன் போரில் வெற்றிபெற்றதையும். ராம இலக்குமனன் கொல்லப்பட்டதையும் வரலாற்றில் மறைக்க, இந்திரனை இரண்டு பாத்திரங்களாக புளுகு புராணங்களில் சித்தரித்தனர் யூத பிராமணர்கள். அதாவது இந்திரன் என்பவன் தேவலோகத்தை ஆளும் நபராகவும், போரில் ராமனுக்கு உதவியவராகவும் சித்தரித்தனர். 

மறுபுறம் இந்திரஜித் என்ற கதாபாத்திரம் ராவணனின் மகனாகவும் , ராமாயண போரில் தேவேந்திரனால் கொல்லப்பட்டதால் , அதாவது வெற்றி கொள்ளப்பட்டதால் , இந்திரனின் வெற்றி என்ற பொருள்பட இந்திரஜித் என்று பெயர்வந்ததாக புளுகி வைத்தனர்.  உலகிலேயே தன்னை கொன்றவனின் பெயரை தனது பெயராக வைத்துகொண்ட மடத்தனமான பெயர் காரணம் பிராமணனின் புளுகு மூட்டைகளின் இந்திரஜித்  காதாபாத்திரத்துக்கு மட்டுமே பொருந்தும். 

உண்மையில் இந்திரனும் இந்திரஜித்தும் ஒரே நபரே , அவர் ராவணனின் மகன் தேவேந்திரனே .  இதை உறுதி செய்யும் விதமாகத்தான். #பாலச்சந்தர் எனும் கண்ணட யூத பிராமணனால் இயக்கப்பட்ட தில்லு முல்லு திரைப்படம். 

இதில் ஒரே நபரான ரஜினி இந்திரன் மற்றும் சந்திரன் என்று இரட்டை வேடம் போட்டு ஏமாற்றுவார். இரண்டு பெயரும் இந்திரன் பெயரே, அதோடு தம்பி கதாபாத்திரம் பகுதிநேர பாடல் ஆசிரியராக காட்சிப்படுத்தி, இந்திரனுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை அடையாளப்படுத்தி இருப்பார்கள். 

யூதர்கள் எப்போதும் நீண்ட கால திட்டத்துடன் தான் செயல்படுவார்கள். அதன் அடிப்படையிலேயே , தமிழக அரசியலில் சினிமா மோகத்தின் மூலமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ரஜினி எனும் மராட்டிய அடிமையையும் மற்றும் கமல் எனும் கர்நாடக யூத பிராமணனையும் திட்டமிட்டே திரைத்துறையில் அறிமுகப்படுத்தினான். மேலும் ரஜினிக்கு ஸ்டைலாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுத்தவர் பாலச்சந்திரன் எனும் யூதனே. 

உலக சினிமா துறை என்பது யூதர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறையாகும். கடந்த 40 ஆண்டுகளாக வரும் திரைப்படங்கள் பெரும்பாலும் , ராமாயண மகாபாரத வரலாற்றையும், யூதர்கள் தங்களால் நிகழ்த்தபோகும் நிகழ்கால மற்றும் வருங்கால அழிவு திட்டங்களை ரகசிய சமிக்ஞைகளாக தனது  யூத சமூகத்திற்க்கு கடத்தும் விதமாகவே எடுக்கப்பட்டுள்ளன.  எனவே யூதர்களின் பொருத்தவரை , நுண் அரசியலை உணரும் கண் இருப்பவர்கள் மட்டுமே இதை புரிந்துகொள்ள முடியும், முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். 

தில்லுமுல்லு படத்தில் இந்திரன் மற்றும் சந்திரன் என்ற இரட்டை வேடமும் #ஸ்ரீ_ராமச்சந்திரமூர்த்தி எனும் கதாபாத்திரத்தை ஏமாற்றுவதாக அமைந்திருக்கும். ஆனால் நிஜத்தில் ஏமாற்றுவது தமிழர்களாகிய நம்மைத்தான்.   

( தொடரும்... )

Thursday, May 25, 2023

செறிவூட்டப் பட்ட பாலும் மாற்றான் திரைப்படமும்...





உங்கள் உறவினர் நண்பர்களுக்கு இந்த விழியத்தைப் பரப்புங்கள். தமிழர் விழிப்புணர்வு ஒன்றே தமிழருக்கான விடியல். 

"நீ இப்படியெல்லாம் அனுப்பினால் உன்னை எல்லோரும் பைத்த்தியம் என்பார்கள்" என்று என் அப்பா சொன்னார். உண்மையில், மாற்றான் திரைப்படத்தில் வரும் மூளை பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் ஜடங்களாக அதாவது சுயநினைவில்லாத விலங்குகளாக நாம் யாரும் மாறி விடக்கூடாது என்பதற்காகவே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இணைய வழி விழிப்புணர்வை தமிழ் சிந்தனையாளர் பேரவையின் ஐயா. பாண்டியனை தொடர்ந்து பின்பற்றி என்னால் முடிந்த விழிப்புணர்வை/மறைக்கப்பட்ட, மடை மாற்றப்பட்ட தமிழர் உண்மை வரலாற்றை கவிதைகள் வழியும், மெட்டமைத்துப் பாடல்கள் வழியும், சிறு பதிவுகளாகவும் தொடர்ந்து சமரசமில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

நம்முடைய விழிப்புணர்வு தான் நமக்கான ஒரே ஆயுதம்.

கடந்த ஏப்ரல் 8 அன்று நான் வெளியிட்ட செறிவூட்டப் பட்ட அரிசி குறித்தான பதிவு - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2023/04/one-world-order.html

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு என் அத்தை ( அப்பாவின் அக்கா ), என் தங்கையின் மாமியார், என் சின்னம்மா ( என் அப்பாவின் தம்பி மனைவி ) என மூன்று உறவினர்கள் என் கண்முன்னே ஊனுருகி அதாவது உடலில் உள்ள சதை வ
வற்றி முகம் கோரமாகி பல நாட்கள் வலியால் துடி துடித்து செத்துப் போனார்கள். நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன். அவர்கள் வயது சராசரியாக 45 முதல் 50 தான். அவர்களில் இருவரை நான் காப்பாற்ற முயற்சி செய்தேன். ஆனால் தோற்றுப் போனேன். ஏனெனில், அவர்கள் தங்களுக்கு புற்று நோய் வந்தது என்பது தெரிந்ததே புற்றுநோயின் கடைசி நிலையில் தான். 

இன்றும் என் நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் பரவலாக திருமணம் ஆகி பத்தாண்டுகளுக்கு மேலாகியும் குழந்தையில்லை என்று வாழ்வதை நான் என் கண் முன்னே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

இவையெல்லாம் ஏதோ எதேச்சையாக நடப்பதாக எண்ண வேண்டாம்.

20,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிவன் காலத்திற்குப் பிறகு கடந்த 15,000  ஆண்டுகளாக தமிழர்களை, தமிழினத்தை வேரோடு அழிக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறது யூத பிராமண இல்லுமினாட்டி கும்பல். ஆனால், இன்று வரை அவர்களால் தமிழர்களை விழிப்புணர்வு அற்றவர்களாக மாற்ற முடிந்ததே தவிர வேரோடு அழிக்க முடியவில்லை.

உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழர்கள் இன்று மருந்தே உணவு என்று வாழ்வதும் எதேச்சை ஆனது அல்ல. இவையெல்லாமே தமிழர்களாகிய நம்மை அழிக்கும் சதி தான். 

நாம் விழிப்புணர்வற்ற முட்டாள்களாக இருக்கும்வரை நாமும் நம் தமிழினமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப் படுவோம்.

நம்முடைய விழிப்புணர்வே நாம் நம் கைகளில் எடுக்கும் பேராயுதம்

Friday, May 12, 2023

பிரகதி பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/NEJhYHaUZu0




வரும் மே 16 அன்று என் மறுமகள் பிரகதி என்ற பிரகதீஸ்வரிக்குப் பிறந்தநாள். அவளின் பிறந்தநாளிற்காய் நான் மெட்டமைத்த/எழுதிய/பாடிய பாடல்.

பொதுவாகவே குழந்தைகளுக்காக கவிதைகள், பாடல்கள் எழுதுவது, பாடுவது என்பது மகிழ்வான செயல். குழந்தைகள் என்பவர்கள் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். அவர்களைக் கொண்டாடுவதும் அவர்களின் குறும்புகளைப் பார்த்து மகிழ்வதும் அவர்களுக்கு கல்வி கற்பிப்பதும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டி நமக்குத் தெரியாததைத் தேடி நாம் கற்பதும் வாழ்க்கை மிகவும் ஆனந்தமாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

குழந்தைகள் காட்டும் உன்னதமான அன்பில் என் கடந்த கால நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக என் மூளையின் நினைவகத்திலிருந்து (memory) அழிக்கப்பட்டு மகிழ்ச்சி நிறையத் தொடங்குகிறது. 

மனம் நிறைய மகிழ்ச்சியோடு நாம் வாழ்வில் வரும் இடையூறுகளுக்கு தீர்வுகள் தேடும்போது ஏராளமான மாற்று வழிகள் மிகவும் எளிதாகவே கிடைக்கின்றன. அதுவே, நாம் மன இறுக்கத்தோடும் மன உளைச்சலோடும் இருந்துகொண்டு தீர்வுகள் தேடும் போது நாம் ஏற்கனவே செய்த மிகவும் சாதாரணமான தீர்வுகள் கூட நினைவிற்கு வராமல், நம் கண்களுக்கோ புத்திக்கோ புலப்படுவதில்லை, எட்டுவதில்லை.



அடடா பேரழகு
அசத்தும் பேரழகு
சொக்க வைக்கும் பேரழகு
சொல்லப்போனா நூறழகு

உந்த னழகில் மயங்கி நிற்கும்
மாமன் நான்தான் கண்ணே
தந்தனத் தானா பாடிட வைக்கும்
தங்கை மகளின் முன்னே

செல்ல மயிலே சொல்லு குயிலே
முல்லை மலரே கண்ணே
வெள்ளை நிலவே கொள்ளை அழகே
பிள்ளைத் தமிழே கண்ணே

சொல்லும் பொழுதில் செல்ல மெழுதும்
துள்ளு மிசையே வா வா
பிள்ளைக் குறும்பே முல்லை அரும்பே
துள்ளி நீயும் வா வா

எண்ணும் பொழுதில் உந்தன் நினைவே
சின்னக் குழந்தை வா வா
எந்தன் தங்கை பெற்ற மகளே
எந்த னழகே வா வா

அடடா பேரழகு
அசத்தும் பேரழகு
சொக்க வைக்கும் பேரழகு
சொல்லப்போனா நூறழகு

Sunday, May 7, 2023

ரிதன்யா பிறந்தாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...


பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/PBpoAYhbBrg


வரும் மே 9ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் என் மூத்த மகள் ரிதன்யாவுக்காக நான் மெட்டமைத்து, எழுதி, பாடிய பாடல்.

நான் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக மெட்டமைத்து, எழுதி, பாடி வருகிறேன். இதுவரை என்னிடமிருந்து மெட்டும் பாடல் வரிகளும் ஒரே நேரத்தில் தான் வந்தன. ஆனால், முதல் முறையாக இந்தப் பாடலுக்கு மெட்டு மட்டும் சில தினங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தோன்றியது. உடனே வாகனத்தை நிறுத்தி, இந்தப் பாடலுக்கான மெட்டை, குரல் பதிவாக பதிவு செய்து கொண்டேன். ஏனெனில், மற்ற இசையமைப்பாளர்கள் போல் இசைக் குறிப்பு எடுத்துக் கொள்ளுமளவுக்கு இசைப் பயிற்சி பெற்றவனில்லை நான். கேள்வி ஞானத்தில் மட்டுமே என்னிடமிருந்து மெட்டு வருகிறது.  இந்தப் பாடலின் மெட்டை, தத்தகாரத்தில் இந்த விழியத்தின் முதல் இருபது நொடிகள் நான் பாடியதை முதலில் பதிவு செய்து வைத்துக் கொண்டு, அதன்பிறகு வீட்டிற்கு வந்தபிறகு பாடல் வரிகளை நான் எழுதினேன். 

என் மகள் ரிதன்யா பொதுவாகவே நான் கேட்காமலேயே என்னை செல்லம் கொஞ்சுவாள். என்மேல் மிகவும் அன்பு கொண்ட ஒரு உன்னதமான ஆன்மா. நான் அன்பை எதிர்பார்த்த பலபேரிடமும் கிடைக்காத அன்பை நான் கேட்காமலேயே எனக்கு அன்பை அள்ளி அள்ளிக் கொடுப்பவள் என் மகள் ரிதன்யா. அதனால் தான் என்னவோ பாடல் வரிகள் மிகவும் அருமையாகவே வந்திருக்கிறன்றன. நானும் மிகவும் மகிழ்வோடு இரசித்துப் பாடினேன். நீங்களும் கேட்டுப் பாருங்கள். மகிழுங்கள். வாழ்த்துங்கள்.








என்னை என்னை என்னைத் தாலாட்டும்
வண்ண வண்ண நிலவே
கண்ணைக் கண்ணைக் கண்ணை ஏமாற்றி
மின்னும் மின்னும் அழகே

உந்தன் முகத்தைக் கண்டபொழுதில்
உற்சாகம் நெஞ்சில் வா
உந்தன் குறும்பைக் கண்டபொழுதில்
உண்டாகும் சந்தோசம் வா 

மெல்ல மெல்ல மெல்லப் பூவாகும்
முல்லை முல்லை மலரே
செல்லச் செல்லச் செல்ல மான்போலே 
துள்ளும் துள்ளும் மகளே 

எந்தனுயிரை என் கண்ணே பார்க்கும்
வரம் பெற்றேன் கண்ணே வா
எந்தன் குழந்தைப் பருவத்தை நானும்
என் கண்ணால் பார்த்தேன் வா

கொஞ்சிக் கொஞ்சிக் கொஞ்சிப் பாராட்டும் 
கொஞ்சல் கொஞ்சல் மொழியே
கெஞ்சிக் கெஞ்சிக் கெஞ்சி வாயாடும் 
வஞ்சி வஞ்சித் தமிழே

உந்தன் பிறந்தநாளில் நானும்
புதிதாய் பிறந்தேன் வா
உந்தன் சிரிப்பில் ஒவ்வொரு நாளும்
சொர்க்கத்தைக் கண்டேன் வா

என்னை என்னை என்னைத் தாலாட்டும்
வண்ண வண்ண நிலவே
கண்ணைக் கண்ணைக் கண்ணை ஏமாற்றி
மின்னும் மின்னும் அழகே

Tuesday, April 25, 2023

விஷ்ணு பிறந்தான் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/W7NWrdtdx8Y



பிறந்தநாள் வாழ்த்து 
====================

நாளை (26-04-2023) என் மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் இயற்றிய மெட்டும் மெட்டிலமைந்த பாடலும் இது.

என் மருமகனின் முழுப்பெயர் விஷ்ணு சபரீஷ். இங்கு சபரி என்பது சபரி மலை ஐயப்பனாகிய கிருஷ்ணனையே குறிக்கும்.

சிவனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் முருகன். அதேபோல் ஏற்றவர் இராவணனும் ஆவார். முருகனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் கிருஷ்ணன்.  அதேபோல், கிருஷ்ணனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் திருமால் என்ற விஷ்ணு. 

அனைவர் வீட்டிலும் வசிப்பவன், இருப்பவன் என்ற பொருளில் வீட்டினன் என்ற பெயரே வீட்னு என்று மருவி அதுவே விஷ்ணு என்றானது.





சின்ன நிலா வண்ண உலா 
போனதென்ன தம்பியுடன்
எண்ணமதில் உன்னினைவே
எங்க குல சாமி நீயே

எங்க தம்பி தங்கக் கம்பி
எங்க பலம் உன்ன நம்பி
பொங்கும் பொங்கல் தங்கு மெங்கும்
அங்க மதில் அன்பு பொங்கும்

செங்கமலம் பெத்த புள்ள
பெத்தெடுத்த முத்துப்பிள்ள
தங்கைமகன் விஷ்ணுப்பிள்ள
எங்களோட செல்லப்பிள்ள

கள்ளமில்லா உள்ளங்கொண்ட
காளை எங்க விஷ்ணுப்பிள்ள
எல்லையில்லா அன்புகொண்ட
என் தங்கை பெற்ற புள்ள

மன்னாதி மன்னனான
மருதுபாண்டி வம்சத்துல
பொன்னான சிவகங்கைச் 
சீமை பெற்ற மச்சக்காள

அப்புக்குட்டி செல்லக்குட்டி
தங்கக்கட்டி வெல்லக்கட்டி
முத்துப்பெட்டி வைரப்பெட்டி
முத்தந்தரும் கன்னுக்குட்டி